Nojoto: Largest Storytelling Platform

♥️விரல் கோர்த்து பக்கம் வர நினைக்கும் அவனது கைகளும

♥️விரல் கோர்த்து பக்கம் வர நினைக்கும் அவனது கைகளும்... கண்களை மட்டும் பார்த்து பேசும் பேராண்மையும் இன்னும்  அதிகமாக அவனை காதல் செய்ய தூண்டியது... 

♥️மெல்ல மெல்ல அவன் கைகளுக்குள் என் கைகள்.. 

♥️வெண்மேகம் இருள தொடங்க.. இந்த நிமிடம் இப்படியே தொடர கூடாத என்ற எண்ணம் என்னுள்..

♥️அவன் விரல் இடுக்கில் இருக்கும் என் விரல்களை விடுதலை செய்யும் போட்டியில் வெற்றி அவனுக்கு தான்.. # உன் மீதான என் காதல் ♥️ (3)

# உன் மீதான என் காதல் ♥️ (3)