Nojoto: Largest Storytelling Platform

என்னவள் போர்த்திய கார்முகில் முகமூடியை கிழித்து வீ

என்னவள் போர்த்திய
கார்முகில் முகமூடியை
கிழித்து வீசி நிலா முகம்
ரசித்தேன்.
கிழிந்த முகமூடி காதல் மழையாய்
கானகம் எங்கும் சிதறின கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் வர்ணனை கற்பனை கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக.
#கவிதை_பலகை 
#வர்ணனை_ 
#பசுமை_ 
#TQkanmani #YourQuoteAndMine
Collaborating with கவிதைப்பலகை