சுதந்திரம் நினைத்ததையெல்லாம் செய்வது அல்ல இது

சுதந்திரம் 

நினைத்ததையெல்லாம் செய்வது 
அல்ல இது 
தன்னலமும் பொதுநலமும் 
சமத்துவம் பகிரும் உன்னதம்

இதன் சமநிலை தவரும்போதெல்லாம் ஒரு அடிமை பிறக்கிறான் 
சில தருணங்களில் நான் !!!
சில தருணங்களில் நீ(ங்கள்)!!! 

அந்த சமத்துவம் சாத்தியமானால் விலங்குகள் உடைபடும்
உடைபடட்டும்

சுதந்திரம் நினைத்ததையெல்லாம் செய்வது அல்ல இது தன்னலமும் பொதுநலமும் சமத்துவம் பகிரும் உன்னதம் இதன் சமநிலை தவரும்போதெல்லாம் ஒரு அடிமை பிறக்கிறான் சில தருணங்களில் நான் !!! சில தருணங்களில் நீ(ங்கள்)!!! அந்த சமத்துவம் சாத்தியமானால் விலங்குகள் உடைபடும் உடைபடட்டும்

People who shared love close

More like this