என்னவன் மேல் நான் கொண்ட காதல் ... ஆம் சுயநலமிக்க க

"என்னவன் மேல் நான் கொண்ட காதல் ... ஆம் சுயநலமிக்க காதல்.. எவரிடமும் பகிர்ந்துக்கொள்ள மாட்டேன், அது எங்கள் மகள் ஆயினும்.. அவனது சிறு சிறு செயல்களையும் ரசிப்பவள் நான்..  கோபத்திலும் அழகாய் தெரிவான், காதலை வெளிபடுத்தும் நேரத்தில் நீ தானடா பேரழகனாய் இருப்பாய் இவ்வுலகில் ஆனால் என் கண்களுக்கு மட்டும் 😠 ... ஆஆஆ!!!! என்னடா செய்தாய்.. உன்னை சந்திக்கும் நொடிக்காக காத்திருப்பேன் ஆனால் உன்னை பார்த்த பிறகு அவஸ்தையோ அவஸ்தை தான் உன் கண்களை நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை!!! என் முயற்சிகள் எல்லாம்  தோற்று போகின்றதே உன்னிடத்தில்.. நீ எப்பொழுதும் என்னவன்! எனக்கானவன் .."

என்னவன் மேல் நான் கொண்ட காதல் ...
ஆம் சுயநலமிக்க காதல்.. 
எவரிடமும் பகிர்ந்துக்கொள்ள மாட்டேன், அது எங்கள் மகள் ஆயினும்.. 
அவனது சிறு சிறு செயல்களையும் ரசிப்பவள் நான்..  கோபத்திலும் அழகாய் தெரிவான், காதலை வெளிபடுத்தும் நேரத்தில் நீ தானடா பேரழகனாய் இருப்பாய் இவ்வுலகில் ஆனால் என் கண்களுக்கு மட்டும் 😠 ... ஆஆஆ!!!! என்னடா செய்தாய்.. உன்னை சந்திக்கும் நொடிக்காக காத்திருப்பேன் ஆனால் உன்னை பார்த்த பிறகு அவஸ்தையோ அவஸ்தை தான் உன் கண்களை நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை!!! என் முயற்சிகள் எல்லாம்  தோற்று போகின்றதே உன்னிடத்தில்.. 
நீ எப்பொழுதும் என்னவன்! எனக்கானவன் ..

என்னவன் மேல் நான் கொண்ட காதல் ... ஆம் சுயநலமிக்க காதல்.. எவரிடமும் பகிர்ந்துக்கொள்ள மாட்டேன், அது எங்கள் மகள் ஆயினும்.. அவனது சிறு சிறு செயல்களையும் ரசிப்பவள் நான்..  கோபத்திலும் அழகாய் தெரிவான், காதலை வெளிபடுத்தும் நேரத்தில் நீ தானடா பேரழகனாய் இருப்பாய் இவ்வுலகில் ஆனால் என் கண்களுக்கு மட்டும் 😠 ... ஆஆஆ!!!! என்னடா செய்தாய்.. உன்னை சந்திக்கும் நொடிக்காக காத்திருப்பேன் ஆனால் உன்னை பார்த்த பிறகு அவஸ்தையோ அவஸ்தை தான் உன் கண்களை நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை!!! என் முயற்சிகள் எல்லாம்  தோற்று போகின்றதே உன்னிடத்தில்.. நீ எப்பொழுதும் என்னவன்! எனக்கானவன் ..

Own words...
Selfish kadhali 😅..
But
Single 😎 ...

People who shared love close

More like this