Nojoto: Largest Storytelling Platform

மஞ்சள் குங்குமத்துடன் மங்கலகரமாய் வந்தால் பாலியல்

மஞ்சள் குங்குமத்துடன்
மங்கலகரமாய் வந்தால்
பாலியல் தொழிலாளி
ஓரமாய் நில்லு
புனிதம் கெட்டிடும்
என்றார் ஓரக்கண்ணில்
பார்த்தபடியே பூசாரி
புனிதம் நின்றது ஓரமாய் #புனிதம் #பாவி #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar #tamil