Nojoto: Largest Storytelling Platform

வாழ்த்துக்கள் என் சகோதரிக்கு அழகான கவிதைகள் ஆழமான

வாழ்த்துக்கள் என் சகோதரிக்கு
அழகான கவிதைகள்
ஆழமான அன்பை விதைக்கும் வரிகள்
வலிகொடா வலிதாங்கிய அழகிய வரிகள்
நித்தம் படிக்கிறேன் உன் வாசகனாய்
நீடுழி வாழ்க
மகிழ்வுடனும் புன்னகையுடனும்
இது கடவுள் வாழ்த்தல்ல
அன்பு சாத்தானின் வாழ்த்து
புன்னகைத்திரு எப்போதும்
😂 😂 😂 😂 😂 Dedicating a #testimonial to Shalini Louis #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar
வாழ்த்துக்கள் என் சகோதரிக்கு
அழகான கவிதைகள்
ஆழமான அன்பை விதைக்கும் வரிகள்
வலிகொடா வலிதாங்கிய அழகிய வரிகள்
நித்தம் படிக்கிறேன் உன் வாசகனாய்
நீடுழி வாழ்க
மகிழ்வுடனும் புன்னகையுடனும்
இது கடவுள் வாழ்த்தல்ல
அன்பு சாத்தானின் வாழ்த்து
புன்னகைத்திரு எப்போதும்
😂 😂 😂 😂 😂 Dedicating a #testimonial to Shalini Louis #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar