Nojoto: Largest Storytelling Platform

#Pehlealfaaz இறந்த கால நிகழ்வுகள் இன்றும் என்னுடன்

#Pehlealfaaz இறந்த கால நிகழ்வுகள் இன்றும் என்னுடன் 
உயிர் வாழுகின்றன,
நினைவேட்டின்  எழுத்துக்களாக.
முற்றுப்புள்ளி வைக்க முடியாது 
காற்புள்ளியிலே தொடருது 
இந்த  பயணம் உன் நினைவுகள்
#Pehlealfaaz இறந்த கால நிகழ்வுகள் இன்றும் என்னுடன் 
உயிர் வாழுகின்றன,
நினைவேட்டின்  எழுத்துக்களாக.
முற்றுப்புள்ளி வைக்க முடியாது 
காற்புள்ளியிலே தொடருது 
இந்த  பயணம் உன் நினைவுகள்

உன் நினைவுகள் #Pehlealfaaz