பகலவன் புன்னகைக்க பசும்புல்லில் பொழிந்திருந்த

பகலவன் புன்னகைக்க 
பசும்புல்லில்  
பொழிந்திருந்த  பனித்துளி பயந்துருக
மௌனம் மறந்து மலர்கள் மருக
வரைவில்ல வான் வர்ணம் ஈந்த
புவியின் ஓர் பக்கம் விடிய கனவுகள் கடந்த எம் விழிகள் விரிய
இந்நாளின் நாழிகையில் நல்வினை புரிகுவையோ

பகலவன் புன்னகைக்க பசும்புல்லில் பொழிந்திருந்த பனித்துளி பயந்துருக மௌனம் மறந்து மலர்கள் மருக வரைவில்ல வான் வர்ணம் ஈந்த புவியின் ஓர் பக்கம் விடிய கனவுகள் கடந்த எம் விழிகள் விரிய இந்நாளின் நாழிகையில் நல்வினை புரிகுவையோ

காலை வணக்கம்
days awaits for your deeds.
#GoodMorning

People who shared love close

More like this