Nojoto: Largest Storytelling Platform

காதல் கொடுத்த கன்னியே என்றும் இருப்பேன் உனை எண்ணிய

காதல் கொடுத்த
கன்னியே
என்றும் இருப்பேன்
உனை எண்ணியே
உனைவிட எதைநான் 
உயிரென்பென்
நீ மட்டும் என்தன்
உறவென்பேன்
நிலவின் நகலோ
நின் முகம் 
                          - vijaykamalesh kadhal
காதல் கொடுத்த
கன்னியே
என்றும் இருப்பேன்
உனை எண்ணியே
உனைவிட எதைநான் 
உயிரென்பென்
நீ மட்டும் என்தன்
உறவென்பேன்
நிலவின் நகலோ
நின் முகம் 
                          - vijaykamalesh kadhal

kadhal #poem