Nojoto: Largest Storytelling Platform

தந்தை: பிறந்ததிலிருந்து நம்முடன் இருக்கும் தோழன்.

தந்தை:

பிறந்ததிலிருந்து நம்முடன் இருக்கும் தோழன். 
உணர்வுகளை புரிந்து கொண்ட 
தோழன். 
கஷ்டத்தில் இருக்கும் போது உதவுபவன் தோழன். 
துன்பத்தை பங்கிட்டு கொள்பவன் தோழன்.
உறவுகளை விட மேண்மையானவன் தோழன்.
இவண் 
இரா.பாக்கியராஜ்