அந்த பறவை எந்த மரத்தைத் தேடுகிறது மனமில்லாத இடத்தி

"அந்த பறவை எந்த மரத்தைத் தேடுகிறது மனமில்லாத இடத்தில் பறந்து. + துறவிகள் இல்லாத மடம் தங்கி காலம் கழிக்கிறார்கள் ஊர் சுற்றும் நாடோடிகள். + மேகம் இருண்டது வழிதேடி அலைந்து மழையில் நனைகிறது தும்பி. + வெளியில் கொட்டும் மழை தொலைக்காட்சியில் காரசாரமான தண்ணீர் விவாதம். + உச்சநிலை பேச்சு கவனியாமல் காத்திருக்கு டீப்பாய் மேல் சூடான டீ. + விலைமதிப்பற்றது உலகில் குழந்தைகள் கட்டிய மணல் வீடு கரைத்து விட்டது மழை. + வானில் மின்னல் குடும்பத்தில் இன்னல் கடப்பவன் அறிவாளி. ந க துறைவன்."

அந்த பறவை
எந்த மரத்தைத் தேடுகிறது
மனமில்லாத இடத்தில் பறந்து.
+
துறவிகள் இல்லாத மடம்
தங்கி காலம் கழிக்கிறார்கள்
ஊர் சுற்றும் நாடோடிகள்.
+
மேகம் இருண்டது
வழிதேடி அலைந்து
மழையில் நனைகிறது தும்பி.
+
வெளியில் கொட்டும் மழை
தொலைக்காட்சியில்
காரசாரமான தண்ணீர் விவாதம்.
+
உச்சநிலை பேச்சு
கவனியாமல் காத்திருக்கு
டீப்பாய் மேல் சூடான டீ.
+
விலைமதிப்பற்றது உலகில்
குழந்தைகள் கட்டிய மணல் வீடு
கரைத்து விட்டது மழை.
+
வானில் மின்னல்
குடும்பத்தில் இன்னல்
கடப்பவன் அறிவாளி.
ந க துறைவன்.

அந்த பறவை எந்த மரத்தைத் தேடுகிறது மனமில்லாத இடத்தில் பறந்து. + துறவிகள் இல்லாத மடம் தங்கி காலம் கழிக்கிறார்கள் ஊர் சுற்றும் நாடோடிகள். + மேகம் இருண்டது வழிதேடி அலைந்து மழையில் நனைகிறது தும்பி. + வெளியில் கொட்டும் மழை தொலைக்காட்சியில் காரசாரமான தண்ணீர் விவாதம். + உச்சநிலை பேச்சு கவனியாமல் காத்திருக்கு டீப்பாய் மேல் சூடான டீ. + விலைமதிப்பற்றது உலகில் குழந்தைகள் கட்டிய மணல் வீடு கரைத்து விட்டது மழை. + வானில் மின்னல் குடும்பத்தில் இன்னல் கடப்பவன் அறிவாளி. ந க துறைவன்.

மழை

People who shared love close

More like this

×

More Like This