மீளா மாலுமியென தெப்பம் கான விசனப் படுகிறேன் பொருள் படுமோ பரம்பொருளே..! யாம் பெரிதும் வல்லோமே என உள்ளூர இருந்திருந்த பேரகந்தை மாண்டொழிய சஹஸ்ரம் சாதித்தேன் தத்பிரணமாமி ஷிவோப்பியாக: நமோன் நம: 1000 வது quote . .thanks for all... without you it is impossible . . #1000thquote #tamil #yqkanmani