விரோதம் கொள் உன்னை விடாமல் துறத்தும் விரக்தியிடம்

விரோதம் கொள் உன்னை விடாமல் துறத்தும்
விரக்தியிடம் ,
வீழ்ச்சியை விதையாய் கொள் ,
வளர்ந்து விண்ணையும் தோடு ;
வன்மமில்ல வீரம் உமற்கு வர்னம் தரும் ;
வஞ்சமில்ல வானம் உமற்கு வந்தனம் சொல்லும்,
உம் விடா முயற்சியை விரைத்து பார்த்து ;
விளியும்  நீ கொண்ட வலிக்கு வழிவிடும் ,
விற்றேடு உம் வாழ்க்கையை உம் வினையால்!

விரோதம் கொள் உன்னை விடாமல் துறத்தும் விரக்தியிடம் , வீழ்ச்சியை விதையாய் கொள் , வளர்ந்து விண்ணையும் தோடு ; வன்மமில்ல வீரம் உமற்கு வர்னம் தரும் ; வஞ்சமில்ல வானம் உமற்கு வந்தனம் சொல்லும், உம் விடா முயற்சியை விரைத்து பார்த்து ; விளியும் நீ கொண்ட வலிக்கு வழிவிடும் , விற்றேடு உம் வாழ்க்கையை உம் வினையால்!

live your life to the fullest ,faight with your failure #liveyourlife

People who shared love close

More like this