Nojoto: Largest Storytelling Platform

படித்து கிழித்துவிட்டாயா என்று யாராவது கேட்டால் சி

படித்து கிழித்துவிட்டாயா
என்று யாராவது கேட்டால்
சிரித்துக்கொள்வேன் -  பின்ன
உனக்காக கப்பல் செய்ய
கிழித்த புத்தகங்களின்
எண்ணிக்கை மட்டும்
எட்டுக்கு மேல்!!!
படித்து கிழித்துவிட்டாயா
என்று யாராவது கேட்டால்
சிரித்துக்கொள்வேன் -  பின்ன
உனக்காக கப்பல் செய்ய
கிழித்த புத்தகங்களின்
எண்ணிக்கை மட்டும்
எட்டுக்கு மேல்!!!