முதல் காதலாய் என் மொத்தமென மாறிய உன்னை ... கை பிடித்து விழி பார்த்து இன்றேனும் என் காதல் உரைத்திட வழி என்னவோ...!! எனை மீறி உனை சேரும் என் விழியோடு வழியும் கண்ணீர்த்துளி!!!... 211212manju காதலால்