இலட்சியத்தை நோக்கி ஓடிக்கொண்டிருந்த நாம் எப்போது

"இலட்சியத்தை நோக்கி ஓடிக்கொண்டிருந்த நாம் எப்போது பணத்தை நோக்கி ஓட ஆரம்பித்தோம்? எப்போது பணம் நம் இலட்சியமானது? தண்ணீர் முதல் கண்ணீர் வரை பணத்தின் ஆட்சி அதற்கு நாமே சாட்சி! நில்! சிந்தி! பணம் கண்ணை மறைக்கின்றதா ஒருநாள் அந்த பணமே உன் வாழ்வை நரகமாக்கும்! நீ இறந்த பின் உன்னை தூக்கிக்கொண்டு செல்ல போவது, உன் தகுதிக்கு ஏற்றவன் என்று நீ கூறும்-உன் பணக்கார நண்பனா? இல்லை உன் மீது அக்கரை காட்டுவது போல் நடிக்கும் உறவுக்காரனா? அடி முட்டாளே!! விழித்து பார்... புரியும்... -பிரியதர்ஷினி"

இலட்சியத்தை நோக்கி
ஓடிக்கொண்டிருந்த 
நாம் எப்போது 
பணத்தை நோக்கி
ஓட ஆரம்பித்தோம்?
எப்போது பணம்
நம் இலட்சியமானது?
தண்ணீர் முதல் 
கண்ணீர் வரை
பணத்தின் ஆட்சி
அதற்கு நாமே சாட்சி!
நில்! சிந்தி!
பணம் கண்ணை மறைக்கின்றதா
ஒருநாள் அந்த பணமே
உன் வாழ்வை நரகமாக்கும்!
நீ இறந்த பின்
உன்னை தூக்கிக்கொண்டு
செல்ல போவது,
உன் தகுதிக்கு ஏற்றவன்
என்று நீ கூறும்-உன் 
பணக்கார நண்பனா?
இல்லை உன் மீது
அக்கரை காட்டுவது
போல் நடிக்கும் 
உறவுக்காரனா?
அடி முட்டாளே!!
விழித்து பார்...
புரியும்...
                   -பிரியதர்ஷினி

இலட்சியத்தை நோக்கி ஓடிக்கொண்டிருந்த நாம் எப்போது பணத்தை நோக்கி ஓட ஆரம்பித்தோம்? எப்போது பணம் நம் இலட்சியமானது? தண்ணீர் முதல் கண்ணீர் வரை பணத்தின் ஆட்சி அதற்கு நாமே சாட்சி! நில்! சிந்தி! பணம் கண்ணை மறைக்கின்றதா ஒருநாள் அந்த பணமே உன் வாழ்வை நரகமாக்கும்! நீ இறந்த பின் உன்னை தூக்கிக்கொண்டு செல்ல போவது, உன் தகுதிக்கு ஏற்றவன் என்று நீ கூறும்-உன் பணக்கார நண்பனா? இல்லை உன் மீது அக்கரை காட்டுவது போல் நடிக்கும் உறவுக்காரனா? அடி முட்டாளே!! விழித்து பார்... புரியும்... -பிரியதர்ஷினி

#bore time kavithai#கவிதை

People who shared love close

More like this