Nojoto: Largest Storytelling Platform

எதையும் தெளிவாய் உணரவும் உணர்த்தவும் மறுகின்றன

எதையும் தெளிவாய் 
உணரவும் உணர்த்தவும் 
மறுகின்றன 
ஈரம் போர்த்திய கண்ணாடிகளும் 
ஈரம் கசிந்த கண்களும்
எதையும் தெளிவாய் 
உணரவும் உணர்த்தவும் 
மறுகின்றன 
ஈரம் போர்த்திய கண்ணாடிகளும் 
ஈரம் கசிந்த கண்களும்