Nojoto: Largest Storytelling Platform

நண்பன் உறவுகளுக்கு அப்பாற்பட்டவன் நண்பன்... உரிம

நண்பன்
உறவுகளுக்கு அப்பாற்பட்டவன் நண்பன்... 

உரிமை எடுத்து பேசுபவன் நண்பன்... 

எங்கும் நம்மை விட்டுக்கொடுக்காதவன் நண்பன்... 

பிரச்சனைகளுக்கு உடன் நிற்பவன் நண்பன்... 

தவறுகளை சுட்டிக்காட்டும்போது நண்பன் உயிரோடு கலக்கிறான்... 

வாழ்க்கையில் விழும்போதெல்லாம் தூக்கிவிடும் நண்பன் மரணம்வரை 
தொடர்கிறான்..
இவண் 
இரா.பாக்கியராஜ்.. நட்பு

நட்பு