நண்பன் உறவுகளுக்கு அப்பாற்பட்டவன் நண்பன்... உரிமை எடுத்து பேசுபவன் நண்பன்... எங்கும் நம்மை விட்டுக்கொடுக்காதவன் நண்பன்... பிரச்சனைகளுக்கு உடன் நிற்பவன் நண்பன்... தவறுகளை சுட்டிக்காட்டும்போது நண்பன் உயிரோடு கலக்கிறான்... வாழ்க்கையில் விழும்போதெல்லாம் தூக்கிவிடும் நண்பன் மரணம்வரை தொடர்கிறான்.. இவண் இரா.பாக்கியராஜ்.. நட்பு