சுப்ரபாதம். 1. கணவன் மனைவி சண்டை வெளியில் கேட்காமல் மறைத்தது சுப்ரபாதம் ஒலி. 2. இயல்பான வாழ்க்கை இன்னல் இல்லாத வாழ்க்கை கிடைக்கமால் தேடுகிறான். 3. உள்ளே அடக்கி வைத்தது வன்மத்துடன் வெளியேறும் உச்ச கட்ட கோபம். 4 உங்களுக்கு பிடிக்குமா? ஆவியில் வெந்தது நீளக் குழாய் புட்டு. 5. துணையுடன் போனது சனிப் பிணம் பாடையில் கோழிக் குஞ்சு. - ந க துறைவன். சுப்ரபாதம் மினி கவிதைகள்