சுப்ரபாதம். 1. கணவன் மனைவி சண்டை வெளியில் கேட்கா

"சுப்ரபாதம். 1. கணவன் மனைவி சண்டை வெளியில் கேட்காமல் மறைத்தது சுப்ரபாதம் ஒலி. 2. இயல்பான வாழ்க்கை இன்னல் இல்லாத வாழ்க்கை கிடைக்கமால் தேடுகிறான். 3. உள்ளே அடக்கி வைத்தது வன்மத்துடன் வெளியேறும் உச்ச கட்ட கோபம். 4 உங்களுக்கு பிடிக்குமா? ஆவியில் வெந்தது நீளக் குழாய் புட்டு. 5. துணையுடன் போனது சனிப் பிணம் பாடையில் கோழிக் குஞ்சு. - ந க துறைவன்."

சுப்ரபாதம்.

1. 
கணவன் மனைவி சண்டை
வெளியில் கேட்காமல் மறைத்தது
சுப்ரபாதம் ஒலி.
2.
இயல்பான வாழ்க்கை
இன்னல் இல்லாத வாழ்க்கை
கிடைக்கமால் தேடுகிறான்.
3. 
உள்ளே அடக்கி வைத்தது
வன்மத்துடன் வெளியேறும்
உச்ச கட்ட கோபம்.
4
உங்களுக்கு பிடிக்குமா?
ஆவியில் வெந்தது
நீளக் குழாய் புட்டு.
5.
துணையுடன் போனது
சனிப் பிணம்
பாடையில் கோழிக் குஞ்சு.
- ந க துறைவன்.

சுப்ரபாதம். 1. கணவன் மனைவி சண்டை வெளியில் கேட்காமல் மறைத்தது சுப்ரபாதம் ஒலி. 2. இயல்பான வாழ்க்கை இன்னல் இல்லாத வாழ்க்கை கிடைக்கமால் தேடுகிறான். 3. உள்ளே அடக்கி வைத்தது வன்மத்துடன் வெளியேறும் உச்ச கட்ட கோபம். 4 உங்களுக்கு பிடிக்குமா? ஆவியில் வெந்தது நீளக் குழாய் புட்டு. 5. துணையுடன் போனது சனிப் பிணம் பாடையில் கோழிக் குஞ்சு. - ந க துறைவன்.

சுப்ரபாதம்
மினி கவிதைகள்

People who shared love close

More like this