Nojoto: Largest Storytelling Platform

அந்த ஜன்னலோர இருக்கையில் ஒய்யாரமாய் அமர்ந்து ஊரை ந

அந்த ஜன்னலோர இருக்கையில்
ஒய்யாரமாய் அமர்ந்து
ஊரை நீ ரசிக்கிறாய்!!
அதே ஜன்னலோரத்தில் வைத்து
ஊர் உன்னை ரசித்துக்கொள்கிறது !!
ஆக இன்று ஆசிர்வதிக்கப்பட்டது  
நீயில்லை
ஊர்தான் !!
அந்த ஜன்னலோர இருக்கையில்
ஒய்யாரமாய் அமர்ந்து
ஊரை நீ ரசிக்கிறாய்!!
அதே ஜன்னலோரத்தில் வைத்து
ஊர் உன்னை ரசித்துக்கொள்கிறது !!
ஆக இன்று ஆசிர்வதிக்கப்பட்டது  
நீயில்லை
ஊர்தான் !!