Srinivasan k

Srinivasan k

  • Popular Stories
  • Latest Stories

"ஏன் வந்தாய்...! ஏன் சென்றாய்...! ஏதொன்றும் புரியாமல்...! ஏன்னென்று அறியாமல்...! ஏங்கியே துடித்திட...!"

ஏன் வந்தாய்...!
ஏன் சென்றாய்...!

ஏதொன்றும் புரியாமல்...!
ஏன்னென்று அறியாமல்...!

ஏங்கியே துடித்திட...!

 

15 Love
3 Share

"என் விரல் தேடும் பெயரே...! என் விழி தேடும் முகமே...! உன் குரல் ஒன்றே போதுமே...! என் குறைகள் யாவும் தீருமே...! உலகமே உறங்கினாலும் என் உலகம் உறங்கிடா...! உச்சுக்கொட்டும் உன் இரசனை...! மூச்சு முட்டும் உன் வாசனை...! தொட்டு தொட்டு இரசிக்கிறேன்...! இதழ் தொட்டு தொட்டு சிரிக்கிறேன்...!"

என் விரல் தேடும் பெயரே...!
என் விழி தேடும் முகமே...!
உன் குரல் ஒன்றே போதுமே...!
என் குறைகள் யாவும் தீருமே...!

 உலகமே உறங்கினாலும்
என் உலகம் உறங்கிடா...!
உச்சுக்கொட்டும் உன் இரசனை...!
மூச்சு முட்டும் உன் வாசனை...!

தொட்டு தொட்டு இரசிக்கிறேன்...!
இதழ் தொட்டு தொட்டு சிரிக்கிறேன்...!

 

13 Love

"ஆழ்கடல் முத்தாய் உன்னை எடுத்தேன்...! ஆண்டுகள் பல உனை வளர்த்தேன்...! ஏனோ ஏன் பிரிந்தாய்"

ஆழ்கடல் முத்தாய் உன்னை எடுத்தேன்...!
ஆண்டுகள் பல உனை வளர்த்தேன்...!
ஏனோ ஏன் பிரிந்தாய்

 

13 Love

"என் விரல் தேடும் பெயரே...! என் விழி தேடும் முகமே...! உன் குரல் ஒன்றே போதுமே...! என் குறைகள் யாவும் தீருமே...!"

என் விரல் தேடும் பெயரே...!
என் விழி தேடும் முகமே...!
உன் குரல் ஒன்றே போதுமே...!
என் குறைகள் யாவும் தீருமே...!

#messages

12 Love
2 Share

"உள்ளத்தை உடைத்து ஊஞ்சல் ஆடுகிறாய்...! உன்னால் நானோ ஊசலாடுகிறேன்...!"

உள்ளத்தை உடைத்து ஊஞ்சல் ஆடுகிறாய்...!
உன்னால் நானோ ஊசலாடுகிறேன்...!

 

10 Love