Nojoto: Largest Storytelling Platform
rajapandiregis1601
  • 8Stories
  • 6Followers
  • 23Love
    0Views

Rajapandi ReGiS

  • Popular
  • Latest
  • Video
31ccdfb14be74c9eec3076a9e1332083

Rajapandi ReGiS

சுட்டு விரல் காற்றில் பேசும் யுத்தம் வருகுதே.!
மத்ததெல்லாம் மறைந்திடுமோ
உன் நினைவுகள் தான் மனம் சுடுமோ..! #இதயம்

#இதயம்

0 Love

31ccdfb14be74c9eec3076a9e1332083

Rajapandi ReGiS

வருடும் நினைவுகளுக்கு தெரியவா போகிறது ...!
அவை உதிர்ந்த இறகுகள் என...! #இதயம்

#இதயம்

2 Love

31ccdfb14be74c9eec3076a9e1332083

Rajapandi ReGiS

31ccdfb14be74c9eec3076a9e1332083

Rajapandi ReGiS

மேல நின்னு பாக்கற கரைக்கும்...!
குதிச்சு நீச்சல் அடிக்கிற கடலுக்கும்
தூரம் நெறய ...!
ஆனா ஆசை அங்கேயே தான் இருக்கும் ..! #வெற்றி

#வெற்றி

1 Love

31ccdfb14be74c9eec3076a9e1332083

Rajapandi ReGiS

முட்டை முட்டை கண்ணால 
என்ன மட்ட பண்ணி போறவளே..!
எட்டி நின்னு திட்டி போகும் உன் சத்தம் கேட்டு மொத்தமா தான் செத்துபோறேன்..!
என்னை கொஞ்சம் சேர்த்துக்கொள்ளடி..!

4 Love

31ccdfb14be74c9eec3076a9e1332083

Rajapandi ReGiS

நிலவு தொடும் தூரத்திலும் உன் நிழலை என் அருகிலும் பொருத்தி பார்க்கிறேன்...!♥
மீதமுள்ள விண்மீன்களையும் என் நினைவுகளையும்
 கோர்த்து உன் பாதை சேர  பயணம்
செய்கிறேன்..!!♥

6 Love

31ccdfb14be74c9eec3076a9e1332083

Rajapandi ReGiS

வான் முகில் தேன் 
கொஞ்சம்
தேடி தழுவும் 
குடை இல்லா கோபுரம் 
நீ..!

3 Love

31ccdfb14be74c9eec3076a9e1332083

Rajapandi ReGiS

தொன்று தொட்டு தொண்ணுத்தொன்பது 
முத்த முறைகளையும்
கற்று கொள்வோம்
வா 
அந்த இரட்டை இதழ்களில் #poem
#tamil
#Love
#Kadhal
#pyar
#premam
#Amour


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile