cspackiyaraj12

cspackiyaraj12 Lives in Madurai, Tamil Nadu, India

  • Popular
  • Latest
  • Video

""

"அழகு!!! அன்னைப் பேரழகு! ஆடும் மயிலழகு! இளந்தளிர் அழகு! ஈர்க்கும்பெண் பேரழகு! உருகும் மெழுகழகு! ஊதும் குழல் இசையழகு! என்றும் தமிழழகு! ஏங்கும் பாசமழகு! ஐம்பூதங்கள் அழகு! ஒற்றையடி பாதையழகு! ஓடும் நதி பேரழகு! ஔவை தமிழழகு! அலைபாயும் கடலழகு! சிப்பிக்குள் முத்தழகு! சிரிக்கும் மலரழகு! வலம்புரி சங்கழகு! வான்நிலா பேரழகு! மழலைக் குரலழகு! மாலை இசை அழகு! பெய்யும் மழை பேரழகு! பேசும் கிளியழகு! மலையருவி அழகு! மாங்குயில் அழகு! கவிதைக்கு பொய்யழகு! காதலுக்கு மெய்யழகு! உனக்குள் நான் அழகு! எனக்குள் நீ அழகு! நம் வாழ்வு பேரழகு! நல்லிதயம் அழகு! இவண் இரா.பாக்கியராஜ்"

அழகு!!!
அன்னைப் பேரழகு! 
ஆடும் மயிலழகு! 
இளந்தளிர் அழகு! 
ஈர்க்கும்பெண் பேரழகு! 
உருகும் மெழுகழகு! 
ஊதும் குழல் இசையழகு! 
என்றும் தமிழழகு! 
ஏங்கும் பாசமழகு! 
ஐம்பூதங்கள் அழகு! 
ஒற்றையடி பாதையழகு! 
ஓடும் நதி பேரழகு! 
ஔவை தமிழழகு! 
அலைபாயும் கடலழகு! 
சிப்பிக்குள் முத்தழகு! 
சிரிக்கும் மலரழகு! 
வலம்புரி சங்கழகு! 
வான்நிலா பேரழகு! 
மழலைக் குரலழகு! 
மாலை இசை அழகு! 
பெய்யும் மழை பேரழகு! 
பேசும் கிளியழகு! 
மலையருவி அழகு! 
மாங்குயில் அழகு! 
கவிதைக்கு பொய்யழகு! 
காதலுக்கு மெய்யழகு! 
உனக்குள் நான் அழகு! 
எனக்குள் நீ அழகு! 
நம் வாழ்வு பேரழகு! 
நல்லிதயம் அழகு!
இவண்
இரா.பாக்கியராஜ்

அழகு

10 Love

""

"இரவு!!! நீலமேகங்கள் கருமையாக மாறிடும் நேரமிது... தனிமையிலும் இனிமைதரும் இதமான நேரமிது... சித்திரங்கள் கூட கதைபேசும் நித்திரையின் நேரமிது... உழைப்பாளர் உள்ளங்கள் களைப்பாறும் நேரமிது... இனியவை கோடிதரும் இரவெனும் நேரமிது... இவண் இரா பாக்கியராஜ்.."

இரவு!!!

நீலமேகங்கள் கருமையாக மாறிடும் நேரமிது... 
தனிமையிலும் இனிமைதரும் இதமான நேரமிது... 
சித்திரங்கள் கூட கதைபேசும் நித்திரையின் நேரமிது... 
உழைப்பாளர் உள்ளங்கள் களைப்பாறும் நேரமிது... 
இனியவை கோடிதரும் இரவெனும் நேரமிது...
இவண்
இரா பாக்கியராஜ்..

 

10 Love

""

"பார் அளிக்கும் பட்டங்கள்!!! அன்பு காட்டிய எனக்கு -இந்த அகிலம் அளித்த பட்டம் அப்பாவி ! அமைதியாய் இருக்கும் எனக்கு சிலர் அளித்த பட்டம் பயந்தான்கோழி! இறக்கம் காட்டிய எனக்கு இந்த பாழும் உலகம் கொடுத்த பட்டம் இளிச்சவாயன் ! வேண்டாம் வீண் வம்பு என்று விலகிப்போன எனக்கு -சில வீணர்கள் அளித்த பட்டம் கோழை ! இப்படி பட்டங்களை வாரி வழங்கும் மனிதர்களுக்கு எத்தனை பெரும் மனசு! நினைத்தாலே சிரிப்பு வருகிறது ஹூம் .சிரிக்க மாட்டேன் பிறகு இதற்கும் பட்டம் கட்டி விடுவார்கள் பைத்தியக்காரன் என்று ! இவண் இரா. பாக்கியராஜ்"

பார் அளிக்கும் பட்டங்கள்!!!

அன்பு காட்டிய எனக்கு -இந்த 
அகிலம் அளித்த பட்டம் 
அப்பாவி ! 
அமைதியாய் இருக்கும் எனக்கு 
சிலர் அளித்த பட்டம் 
பயந்தான்கோழி! 
இறக்கம் காட்டிய எனக்கு 
இந்த பாழும் உலகம் கொடுத்த பட்டம் 
இளிச்சவாயன் ! 
வேண்டாம் வீண் வம்பு என்று 
விலகிப்போன எனக்கு -சில 
வீணர்கள் அளித்த பட்டம் 
கோழை ! 
இப்படி 
பட்டங்களை வாரி வழங்கும் 
மனிதர்களுக்கு எத்தனை பெரும் 
மனசு! நினைத்தாலே சிரிப்பு வருகிறது 
ஹூம் .சிரிக்க மாட்டேன் 
பிறகு இதற்கும் பட்டம் கட்டி விடுவார்கள் 
பைத்தியக்காரன் என்று ! 
இவண்
இரா. பாக்கியராஜ்

பட்டம் பற்றி கவிதை

9 Love

""

"💕உன்னையும் என்னையும்💏 விண்ணையும் மண்ணையும் பிரித்தது எதுவோ? அது இயற்கை செய்த சதித்தனோ! உன்னையும் என்னையும் இணைத்தது என்னவோ? இது காதல் செய்த தந்திரம்தானோ! இவண் இரா.பாக்கியராஜ்"

💕உன்னையும் என்னையும்💏
விண்ணையும் மண்ணையும் பிரித்தது எதுவோ? 
அது இயற்கை செய்த சதித்தனோ! 
உன்னையும் என்னையும் இணைத்தது என்னவோ? 
இது காதல் செய்த தந்திரம்தானோ!
இவண்
இரா.பாக்கியராஜ்

காதல்

9 Love

""

"எது சுதந்திரம்‌!!!! இரத்தத்தை சிந்துவதும், சிந்தவைப்பதுமா சுதந்திரம்?... இல்லை மனிதா... தானுண்டு, தன் வேலையுண்டு என்று பிறரை ஏமாற்றாமல் அன்போடு, உழைத்து வாழ்வதே சுதந்திரம்.... இவண் இரா.பாக்கியராஜ்"

எது சுதந்திரம்‌!!!!

இரத்தத்தை சிந்துவதும், சிந்தவைப்பதுமா சுதந்திரம்?... 
இல்லை மனிதா... 
தானுண்டு, தன் வேலையுண்டு என்று பிறரை ஏமாற்றாமல் அன்போடு, உழைத்து வாழ்வதே சுதந்திரம்....
இவண் 
இரா.பாக்கியராஜ்

சுதந்திர தினம்

9 Love