Nojoto: Largest Storytelling Platform
nojotouser8953849594
  • 42Stories
  • 91Followers
  • 242Love
    0Views

கவிதை ராஜா

கவிஞன் 8072435170

  • Popular
  • Latest
  • Video
6adfadf56c58b29c190890c7eaab3443

கவிதை ராஜா

நுனி விரல் தூண்ட உள்ளங்கை தடுமாறி விரல்கள் நடுங்கி 
மெல்ல கரம் பிடித்த அனுபவம் முதல் காதலில் மட்டுமே அமையும்

9 Love

6adfadf56c58b29c190890c7eaab3443

கவிதை ராஜா

பொய்யில்லா அன்பும்
பொன்னான நினைவுகளையும்
சேர்த்து வைத்த
பொக்கிஷ பெட்டகம் தான்
"குடும்பம்"

12 Love

6adfadf56c58b29c190890c7eaab3443

கவிதை ராஜா

எனக்குள் சேர்த்து வைத்த காதலை கொள்ளையடித்துவிட்டு...
கஜானா காலியானதும் தூக்கி எறிந்துவிட்டாய்...
அன்பற்று அனாதையாக நிற்கின்றேன்....
கொள்ளையடித்த காதலையாவது திருப்பிக்கொடு - இல்லையேல் 
என்னை கொன்றுவிட்டு..,
கல்லறையில் துடிக்கும் என் இதயத்தில்
கருணை வடிவமாக வாழ்ந்துவிடு.... அழியாத காதல் வலி இளையவேணிகிருஷ்ணா nandhini s

அழியாத காதல் வலி இளையவேணிகிருஷ்ணா nandhini s #poem

9 Love

6adfadf56c58b29c190890c7eaab3443

கவிதை ராஜா

நீண்டதொரு பயணம் தான் 
வாழ்க்கை......
இதில் 
நிரந்தரமில்லா பயணிகள்
 போல்தான் 
சில உறவுகள்........

7 Love

6adfadf56c58b29c190890c7eaab3443

கவிதை ராஜா

World Poetry Day 21 March கவிதை வடிக்க கற்பனை வேண்டும் 
கற்பனை தோன்ற சிந்தனை வேண்டும் 
சிந்தனை பெருக்கெடுக்க தனிமை வேண்டும்
தனிமை நாட வலிகள் வேண்டும் 
வலிகள் ஏற்பட தோல்வி வேண்டும் 
தோல்வி அடைய போட்டி வேண்டும் 
போட்டியில் பங்கேற்க முயற்சி வேண்டும் 
முயற்சி செய்ய ஈடுபாடு வேண்டும் 
ஈடுபாடு தொடங்க ஆர்வம் வேண்டும் 
ஆர்வம் காட்ட முதல் அடி வேண்டும் 
முதல் அடி தொடங்க அனுபவம் வேண்டும்

இவை அனைத்தும் இருந்தால் நீங்களும் கவிஞன் தான்.....

#உலக கவிதை தின வாழ்த்துகள்

13 Love

6adfadf56c58b29c190890c7eaab3443

கவிதை ராஜா

காலம் நடத்தும் 
விளையாட்டில்
தினம் தினம் தோற்று
விழுகின்றேன்

2 Love

6adfadf56c58b29c190890c7eaab3443

கவிதை ராஜா

திடீரென தோன்றிய 
காதல்...
தீயென பரவும்
உன் நினைவுகள்...
பொக்கிஷமாக
நான் நினைக்கும்
உன் மீதான 
பிரியம்...
இவற்றில் தான் 
என் வாழ்க்கை பயணம்

7 Love

6adfadf56c58b29c190890c7eaab3443

கவிதை ராஜா

Happy New Year மாற்றங்கள் உருவாக புது வருடம் வரை காத்திருக்காதே நீ நினைத்தால் ஒவ்வொரு நாளும் புது வருடம் தான்

5 Love

6adfadf56c58b29c190890c7eaab3443

கவிதை ராஜா

உன்னை பார்க்காமல் இருக்க முடியாது என்று சொன்ன உறவுகள் தான் உன்னை பார்க்கவே கூடாது என்று விலகி செல்கின்றனர்

6 Love

6adfadf56c58b29c190890c7eaab3443

கவிதை ராஜா

காலத்தின் கேள்விகளுக்கு கடவுளால் கூட பதில் சொல்ல முடியாது

5 Love

loader
Home
Explore
Events
Notification
Profile