Nojoto: Largest Storytelling Platform
fathimaishna4287
  • 10Stories
  • 184Followers
  • 156Love
    1.7KViews

Fathima Ishna

I accept any challenge srilankan

  • Popular
  • Latest
  • Video
6b83c0d70a8c4ee3318d864e35ef0e60

Fathima Ishna

Happy Singles day #Happy singles day november 11#

#Happy singles day november 11#

12 Love

6b83c0d70a8c4ee3318d864e35ef0e60

Fathima Ishna

முதன் முறையாக எனை நான் 
உணர்கிறேன் ,
சிலர் வார்த்தைக்கு முற்றுப்புள்ளி வைக்க எண்ணியவளாய்
முயற்சியோடு போராடி 
முதலிடம் பெருவேன் 
என் முன்மாதிரியாய் நான்  எண்ணும் 
சிலருக்காக #vettri# Aman chaurasia HABEEB RAHMAN

#vettri# Aman chaurasia HABEEB RAHMAN

20 Love

6b83c0d70a8c4ee3318d864e35ef0e60

Fathima Ishna

 #little Prince #

18 Love

6b83c0d70a8c4ee3318d864e35ef0e60

Fathima Ishna

#My life#

#my life#

1,812 Views

6b83c0d70a8c4ee3318d864e35ef0e60

Fathima Ishna

#Pehlealfaaz இறந்த கால நிகழ்வுகள் இன்றும் என்னுடன் 
உயிர் வாழுகின்றன,
நினைவேட்டின்  எழுத்துக்களாக.
முற்றுப்புள்ளி வைக்க முடியாது 
காற்புள்ளியிலே தொடருது 
இந்த  பயணம் உன் நினைவுகள்

உன் நினைவுகள் #Pehlealfaaz

20 Love

6b83c0d70a8c4ee3318d864e35ef0e60

Fathima Ishna

கடலலைகலோடு  கரைந்தது,போல் அவளை கடந்துசென்ற கடந்தகால,நினைவுகள் 
அலையோடு போராடியும் மீட்டெடுக்க முடியவில்லை
அதன் திசை மாறி விட்டதை உணர முடியாதவளாய் இன்னும் தொடருது போராட்டம் Porattam

Porattam

15 Love

6b83c0d70a8c4ee3318d864e35ef0e60

Fathima Ishna

என் வருகை கண்டு
  நிட்கும் மரங்கள் பின்னோக்கி அணிவகுத்து நகர
ஓடும்  மேகம் என்னைபின் தொடர 
யன்னலோர காற்று வந்து என் காதில் கிசுகிசுத்தது
happy journey என்று payanam

payanam

14 Love

6b83c0d70a8c4ee3318d864e35ef0e60

Fathima Ishna

காத்திருந்தேன்￰ பல நாட்கள் கடைசியில் எனதிடம்  இதுவென்று தெரியாமல்... உன்னிடம்  எனதுரிமை .....

உன்னிடம் எனதுரிமை .....

11 Love

6b83c0d70a8c4ee3318d864e35ef0e60

Fathima Ishna

some memories u can't forget
some mems u never want to forget!! memories

memories

7 Love

6b83c0d70a8c4ee3318d864e35ef0e60

Fathima Ishna

வாழ்வின் சில நினைவுகள்  மட்டும் இன்னும் தொடரும் பயணமாய் மனதில் ninaivugal

ninaivugal

7 Love

loader
Home
Explore
Events
Notification
Profile