Nojoto: Largest Storytelling Platform
nojotouser3169197358
  • 41Stories
  • 57Followers
  • 159Love
    0Views

கவிதாயினி

  • Popular
  • Latest
  • Video
70e40dfc5eab52eaad652b815c9bebb8

கவிதாயினி

தொலைந்து போன 
என் புன்னகையை 
இதழோடு 
சேர்த்து விடு.... #NojotoQuote

2 Love

70e40dfc5eab52eaad652b815c9bebb8

கவிதாயினி

நீ இல்லாமல் நான் 
வாழ முடியும் தான்
ஆனால் நான் நானாக 
 வாழ முடியுமா என்று தான் தெரியவில்லை...  #NojotoQuote

5 Love

70e40dfc5eab52eaad652b815c9bebb8

கவிதாயினி

ஆண் ஆதிக்கம் 
பிடிக்காதவளாக தான்
இருந்தேன்.. என் மனதில்
உன் ஆதிக்கம் நிகழும் வரை... #NojotoQuote

3 Love

70e40dfc5eab52eaad652b815c9bebb8

கவிதாயினி

என் கற்பனையில் மட்டுமே அழகாகி வைத்து இருக்கிறேன் 
நம் சேராத காதலை.. #NojotoQuote

4 Love

70e40dfc5eab52eaad652b815c9bebb8

கவிதாயினி

உன்னை காயப்படுத்திவிட்டு இப்போது அதிகம் காயப்பட்டு நிற்பது என்னவோ நான் தான்...  #NojotoQuote

2 Love

70e40dfc5eab52eaad652b815c9bebb8

கவிதாயினி

உன்னை வெறுக்க முடியாமல்
இப்போது என்னை 
வெறுத்து நிற்கிறேன்...  #NojotoQuote

2 Love

70e40dfc5eab52eaad652b815c9bebb8

கவிதாயினி

என்னை ஆதிக்கம் செய்வது உன் நினைவுகள் மட்டுமே #NojotoQuote

2 Love

70e40dfc5eab52eaad652b815c9bebb8

கவிதாயினி

காதலை காதல் என்று
தெரியாமலேயே 
காதலிக்கும் 
முட்டாள் பெண் இவள்..

3 Love

70e40dfc5eab52eaad652b815c9bebb8

கவிதாயினி

என் கண்கள்
வேண்டுமானால்
கலங்கி இருக்கலாம்..
ஆனால் என் காதலில்
கலங்கம் இல்லை...

3 Love

70e40dfc5eab52eaad652b815c9bebb8

கவிதாயினி

என் நிகழ் காலத்தை
இழந்து  காதல்
காலத்தில் சஞ்சரிக்க
தொடங்கிவிட்டது
இந்த மனம்...

5 Love

loader
Home
Explore
Events
Notification
Profile