இளையவேணிகிருஷ்ணா

இளையவேணிகிருஷ்ணா

நான் ஒரு இணைய வானொலி அறிவிப்பாளர் மற்றும் கலைகளின் ரசனையோடு வாழ்க்கை வாழ விரும்புபவர்.

  • Popular Stories
  • Latest Stories

"கையில் கிடைக்கும் வரை ஒன்றை பற்றிய ஏக்கம்! கையில் கிடைத்தவுடன் வெறுப்பு! இந்த இரட்டைகளிலிருந்து வெளிவரும் வரை நம்மை விட்டு துன்பம் விலகுவதுஇல்லை."

கையில் கிடைக்கும் வரை 
ஒன்றை பற்றிய ஏக்கம்!
கையில் கிடைத்தவுடன்
வெறுப்பு!
இந்த இரட்டைகளிலிருந்து
வெளிவரும் வரை நம்மை விட்டு துன்பம் விலகுவதுஇல்லை.

தத்துவம்

14 Love
3 Share

"#OpenPoetry மலர்ந்த ரோஜா உங்களை வசீகரிக்கலாம்.முன்னெச்சரிக்கை இல்லாமல் ஆவலோடு பறித்தீர்களானால் நிச்சயமாக காயப்படுவீர்கள்."

#OpenPoetry மலர்ந்த ரோஜா உங்களை வசீகரிக்கலாம்.முன்னெச்சரிக்கை இல்லாமல் ஆவலோடு பறித்தீர்களானால் நிச்சயமாக காயப்படுவீர்கள்.

தத்துவம்

12 Love
3 Share

கவிதை

12 Love
321 Views
6 Share

கவிதை

12 Love
75 Views
4 Share

"ஒளிமயமான எதிர்காலம் நம்பிக்கையோடு காத்திருங்கள்."

ஒளிமயமான எதிர்காலம் நம்பிக்கையோடு காத்திருங்கள்.

 

12 Love