கவிதையின் காதலி

கவிதையின் காதலி Lives in Kovilpatti, Tamil Nadu, India

manjuvelraj 21121manju oneside lvr

 • Popular Stories
 • Latest Stories

"Unai Maraka Ninaikum Nerathil Unai matum Ninaika Vaikum Padalkal 🎧... im waiting fr u still &end of my life 21121manju"

Unai Maraka 
Ninaikum Nerathil 
Unai matum 
Ninaika Vaikum Padalkal 🎧... 
im waiting fr u still &end of my life
21121manju

#Music

8 Love

"ஒவ்வொரு முறை கவிதை எழுத நினைத்து நேரங்கள் கடந்தாலும்... ஏனோ முடிவில் உந்தன் நினைவே கவிதையாக... priyathama ...❣️"

ஒவ்வொரு முறை
 கவிதை எழுத நினைத்து நேரங்கள் கடந்தாலும்...
 ஏனோ முடிவில் 
உந்தன் நினைவே 
கவிதையாக...
           
          priyathama ...❣️

# priyathama

6 Love

"தனிமையில் இருந்தும் எனை அழைக்கும் ஓசை... நீ தானோ என்று தேடும் என் விழிகள்... 21121manju"

தனிமையில் இருந்தும் 
எனை அழைக்கும் ஓசை...
நீ தானோ என்று தேடும் 
என் விழிகள்...


21121manju

அழைத்தாயோ

6 Love

"தனிமையே உந்தன் காதலியோ நான் எப்போதும் உன்னிடத்தில் நான் இருக்க ..."

தனிமையே
 உந்தன் காதலியோ நான்
எப்போதும் உன்னிடத்தில்
 நான் இருக்க ...

#தனிமையின் காதலி

6 Love

"என் தோழியாய் நீ உன் தோழியாய் நான் இதே போல் என்னோடு நீ வேண்டும் ... எந்தன் இரெழு ஜென்மும்.. love u lot frnd"

என் தோழியாய் நீ 
உன் தோழியாய் நான்
 இதே போல்
என்னோடு நீ வேண்டும் ...
எந்தன் இரெழு ஜென்மும்..

love u lot 
         frnd

friendy

6 Love