Nojoto: Largest Storytelling Platform
koottathilorutht1323
  • 108Stories
  • 140Followers
  • 1.0KLove
    675Views

koottathil_oruththi zahu

__❇❇கூட்டத்தில் ஒருத்(தீ)தி...❇❇🌏👸🔥✴✴ ❇எண்ணங்கள் சில எழுத்துக்களாக..✒ ĀĐMĪÑ... & COPY RIGHT 👇👇👇 ©@z_a_h_r_a__zahu

https://youtu.be/igna-fY6zIY

  • Popular
  • Latest
  • Repost
  • Video
ce57faabacfc1404bd6fe5ea0cf63280

koottathil_oruththi zahu

"எண்ணம் போல் வாழ்க்கை"
என்பர்
அது ஏனோ..
எண்ணாதது போலவே
வாழ்க்கை
பயணங்கள்
இன்று.
©koottathil_oruththi #tamil#tamilkavithaigal#kavithai#ezhuththu#koottathil_oruththi
ce57faabacfc1404bd6fe5ea0cf63280

koottathil_oruththi zahu

"பெருமை" உடையவரை 
விடவும் 
"பொறுமை" உடையவர் 
வென்றது அதிகம்.
©koottathil_oruththi #tamil#tamilkavithai#tamilpoetry#poems
ce57faabacfc1404bd6fe5ea0cf63280

koottathil_oruththi zahu

இதுவரை
இழந்தவற்றை விட
எவற்றை 
அடையப்போகிறாய்
என்பது தான்
 முக்கியம்..
ஏனெனில்
உதிரந்த இலையை
விட
ஊன்றி நிற்கும்
வேர் 
உறுதியாக
இருக்க
வேண்டும்.

இப்படிக்கு,
     எதிர்காலம்.

©koottathil_oruththi #tamil#tamilpoetry#tamilpoems#tamilkavithai#kavithai#tamilwritters
ce57faabacfc1404bd6fe5ea0cf63280

koottathil_oruththi zahu

வாழ்க்கை ஆழமாக
சொல்லித்தந்த
அனுபவப் பாடங்களில்
கூட மீண்டும்
மீண்டும் 
தோல்வியடையும்
முட்டாள்
மாணவனாக
நான்..
©koottathil_oruththi #tamil#tamilkavithai#tamilpoetry#tamilpoems#kavithai#tamilquotes
ce57faabacfc1404bd6fe5ea0cf63280

koottathil_oruththi zahu

உலகம் பெரியது
தான் 
உனக்கு நீயே
போட்டுக்கொள்ளும்
வட்டம் 
அதை வரையறைக்குள்
ஆக்குகிறது.

வட்டம் விட்டு
சற்று
வெளியே பார்
உன் வாழ்க்கைக்கான
பல வர்ணங்கள்
இங்கு உண்டு.
©koottathil_oruththi #tamil#tamilpoetry#tamilpoems#tamilwritings#tamilkavithai
ce57faabacfc1404bd6fe5ea0cf63280

koottathil_oruththi zahu

அனுபவம்

உன் வயதை
பொருத்ததல்ல
நீ கடந்து வந்த
வலிகளையும்
வழிகளையும்
பொருத்தது.
@koottathil_oruththi #tamil #tamilkavithai #tamilquotes #tamilpoetry
ce57faabacfc1404bd6fe5ea0cf63280

koottathil_oruththi zahu

#5LinePoetry அத்தனை பெரிய 
ஓயாத
அலைகளுக்குப்
பின்
அமைதியாக
இருக்கும்
நடுகடலைப் போல
உன் அத்தனை
துன்பத்திற்கும்
ஆழ்கடலின்
முத்தாய்
வாழ்க்கை
ஒரு வெகுமதி
தரும்....
நம்பிக்கையோடு
நீ முன்னேறினால்...

©koottathil_oruththi #tamil#tamilpoetry#tamilkavithai#kavithaikal#zahrarazik
ce57faabacfc1404bd6fe5ea0cf63280

koottathil_oruththi zahu

வலிகள் நிறைந்த
 விழிகள் சிந்தும் 
கண்ணீரினால் 
உள்ளம் கனமாகி 
பயமாகியது,
நம்பிக்கையோடு 
அன்புவைப்பதற்கு,
 மாறிப்போகும் 
மனிதர் மீது..😞
©koottathil_oruththi வலிகள் நிறைந்த
 விழிகள் சிந்தும் 
கண்ணீரினால் 
உள்ளம் கனமாகி 
பயமாகியது 
நம்பிக்கையோடு 
அன்புவைப்பதற்கு
 மாறிப்போகும்

வலிகள் நிறைந்த விழிகள் சிந்தும் கண்ணீரினால் உள்ளம் கனமாகி பயமாகியது நம்பிக்கையோடு அன்புவைப்பதற்கு மாறிப்போகும் #Quotes #tamil #kavithai #tamilkavithai #tamilpoetry #tamilpoems #kadhalkavidhai

10 Love

ce57faabacfc1404bd6fe5ea0cf63280

koottathil_oruththi zahu

வாழ்க்கைப்பாடம்

 பிறரின் 
வெற்றிப்பக்கங்களை 
விட,  உன்  
தோல்விப்பக்கங்கள்
சிறந்ந பாடங்களை 
சொல்லித்தரும்.. 
©koottathil_oruththi like, follow  and support 
#tamil #poems #tamilkavithai #lifequotes #quotesoftamil

11 Love

ce57faabacfc1404bd6fe5ea0cf63280

koottathil_oruththi zahu

Girl quotes in Hindi 
தந்தை உழைப்பில்
ஆடம்பரம்,  அழகு 
காட்டும்
பெண் மதிக்கப்படுகிறாள்.

தந்தை சுமையை 
குறைக்க 
தன்னம்பிக்கையுடன்
வெளியே 
வேலைக்குச்
செல்லும் பெண்
மிதிக்கப்படுகிறாள்.

#இன்றைய சமூகம்
@koottathil_oruththi #tamil#tamilpoetry#tamilkavithai#kadhalkavithai#womenpower#girlyquotes
loader
Home
Explore
Events
Notification
Profile