Nojoto: Largest Storytelling Platform
nojotouser8862397020
  • 86Stories
  • 22Followers
  • 835Love
    89Views

arumbisai

Instagram Page :

https://instagram.com/arumbisai?igshid=xjwrx2azcst

  • Popular
  • Latest
  • Video
ce87a7edac9d1f46382e29050fdceec6

arumbisai

பல வரிகள்   மொழியாத 
 ஆயிரம்  சொற்களை 
இந்த மௌனச்சிதறல்கள்  சொல்கிறது !!
சிதறித்தெறித்த 
ஆயிரம் மௌனங்களும்
ஏதோ ஒரு ஒளியை 
கொள்கிறது

©Meeyali #raindrops

10 Love

ce87a7edac9d1f46382e29050fdceec6

arumbisai

ஆற்றாத செயல் ஒன்று
உந்தித்தள்ளி செய்து 
நொந்து நொறுங்கி 
வெடித்து சத்தமாய் 
கத்தினேன் 
என்னவென்று அனைவரும் 
காண்கையில்  
அது வெறும் 
சத்தமென்று 
நகைத்துக்கொண்டே 
சமாளித்தேன் #lightindark
ce87a7edac9d1f46382e29050fdceec6

arumbisai

இசையின் ஞாலத்தில்
 உச்சி தொட்டு
பார் போற்றும் இசை
 பெற்றெடுத்த 
குழந்தையாய் 
வலம் வந்து 
தென்றல் தீண்டும் 
குயிலின் குரலால் 
உலகையே தன் 
வசம் கொண்டவரே
என்றும் அனைவரின் 
நெஞ்சிலும் தேன்குரல் 
உறைந்து வாழும்
இசைக் கடலே !!! இசையின் ஞாலத்தில்
 உச்சி தொட்டு
பார் போற்றும் இசை
 பெற்றெடுத்த 
குழந்தையாய் 
வலம் வந்து 
தென்றல் தீண்டும் 
குயிலின் குரலால்

இசையின் ஞாலத்தில் உச்சி தொட்டு பார் போற்றும் இசை பெற்றெடுத்த குழந்தையாய் வலம் வந்து தென்றல் தீண்டும் குயிலின் குரலால் #RIPSPB

11 Love

ce87a7edac9d1f46382e29050fdceec6

arumbisai

அழியாத நிகழ்வொன்று
அழிந்து தான்
நினைவில் வருகிறதே 
அருகில் இருந்ததும்  
உதவிக் கரம் நீட்டிவிட்டு 
மாயமாய் மறைகின்றதே 
மறைந்தும் தொலைதூரமாய் 
சென்றதே 
இங்கிருந்தே வெல்வேனோ 
இல்லை தொலைத்துவிட்டு அழுவேனோ
தெரியாது விழிக்கின்றேன்
காலமது நெருங்க நெருங்க #invisible#hidden#invisibleillness 
#
ce87a7edac9d1f46382e29050fdceec6

arumbisai

இயற்கையோடு வெந்து மடிந்து 
உறங்கிட வரம் கேட்கிறேன் 
இந்த பசுமை கொஞ்சும் இடத்தில் 
லயித்து அடியோடு உறங்கிட வரம் 
கேட்கிறேன்
வேறு எந்த உலகும் வேண்டாம்
இயற்கை தரும் மடியே போதுமென 
நான் வேண்டுகிறேன் 
இயற்கை அன்னையோ 
 வரம் தா 
நீ தரும் உலகே போதுமென.
வாழ்ந்திடுவேன் #nature#beauty#tamil
ce87a7edac9d1f46382e29050fdceec6

arumbisai

உடல் கொண்ட அன்பினால் 
இவ்வுயிர் உண்டு 
கடல் கொண்ட அன்பினால் 
இந்நீர் உண்டு 
மண் கொண்ட அன்பினால் 
இப்புவி உண்டு 
அழகு  கொண்ட அன்பினால் 
இந்த இயற்கை உண்டு 
மனிதம் கொண்ட அன்பினால் 
மெய்யுண்டு 
பொய் கொண்ட அன்பினால் அழகிய கவியுண்டு 
உடலும் கடலும் மண்ணும் பொன்னும் 
அழகும் மெய்யும் 
பொய்யும் கவியும் உன் மீது காதல்
 கொள்ள 
தமிழே நீ வளர்ந்தாயே 
அழகிய தமிழே !!!
மெய் கூறும் மொழியே 
நீ ஓங்கி வளர்கவே #tamillanguage#praiseoftamil#lovabletami
ce87a7edac9d1f46382e29050fdceec6

arumbisai

வெளியே செல்கிறேன் 
செல்கிறேன் 
என்று தேவையின்றி
சென்று உயிருடன் 
வதைக்கின்றாயே!!!
இது ஏனோ #alonesoul

11 Love

ce87a7edac9d1f46382e29050fdceec6

arumbisai

நீர்த்துளியில் சிதறிட முடியாத  
ஒரு மாபெரும் 
சகாப்தம் தான் என்னவோ??
இந்த விதியை மாற்ற முடியாத 
ஒரு காலம் தான் என்னவோ ??
எத்தனை தான் சொல்ல....
இந்த மாபெரும் பிரபஞ்சத்தில்.......... #raindrops

12 Love

ce87a7edac9d1f46382e29050fdceec6

arumbisai

விதிகள் சொல்லும் ஆயிரம் 
புதிர்களையும் விடைகளையும்  
இந்த மனம் ஏற்க 
மறுக்கின்றது......
காரணம் தான் யாதென்று  தெரியவில்லை...... #fate#tamil
The fate has so many reasons.
No soul  has courage to see the reasons of fate....There is a question why no one is ready to read their reasons of soul

#reading

#fate#tamil The fate has so many reasons. No soul has courage to see the reasons of fate....There is a question why no one is ready to read their reasons of soul #reading

12 Love

ce87a7edac9d1f46382e29050fdceec6

arumbisai

யாரும் அறியாத 
ஒரு அர்த்தம் கொடுக்கும் வாழ்வை வழிகாட்டும் 
ஒரு உயிர் 
யாதெனில் ??
அது ஆசான் என்னும் 
அச்சாணி தானே Teacher#tamil

#teachersday2020

Teachertamil #teachersday2020

12 Love

loader
Home
Explore
Events
Notification
Profile