Nojoto: Largest Storytelling Platform
nojotouser9966372793
  • 36Stories
  • 92Followers
  • 134Love
    0Views

உழைப்பாளி

தமிழை தாய் மொழியாய் நினைக்காமல் தாய் என்றே மதிக்கின்றேன்...

  • Popular
  • Latest
  • Video
d962dbf156021571b512cee42259bee4

உழைப்பாளி

துணிந்து செயல்படு நண்பா
துணிவு ஒன்று தான் துணை நிற்கும்
துணிச்சலின் வீரமே தோல்வியை துணிவுடன் எதிர்க்க செய்யும்
துணிவு கொள்
~உழைப்பாளி #துணிவு

#துணிவு

0 Love

d962dbf156021571b512cee42259bee4

உழைப்பாளி

கொன்றுவிடுவேன் என்னை உன் நினைவுகளுடன்....
மறதி என்னும் சொல் என் மனதில் உதிக்கும் வரை
~உழைப்பாளி.

2 Love

d962dbf156021571b512cee42259bee4

உழைப்பாளி

நான் மண்டியிட்டு உன் கண்களை பார்க வேண்டும்....
நான் மண்ணுக்கு மண்டியிடும் முன்..
~உழைப்பாளி

1 Love

d962dbf156021571b512cee42259bee4

உழைப்பாளி

நினைத்தும் பார்த்தேன் தவிர்த்தும் பார்த்தேன்
நினைத்தும் இயங்கினேன் தவிர்த்தும் இயங்கினேன்
இருந்தும் காதலில் மட்டும் எந்த ஒரு மாற்றமும் இல்லை 
ஏகத்தை தவிர
உன்னை பார்க்கும் வரை....
~உழைப்பாளி

1 Love

d962dbf156021571b512cee42259bee4

உழைப்பாளி

கருப்பின் தன்மையே வெண்மை தான்...
வெண்மை இன்றி கருப்பும் இல்லை
நீ இன்றி யானும் இல்லை
~உழைப்பாளி

0 Love

d962dbf156021571b512cee42259bee4

உழைப்பாளி

துரத்தி விடுகிறாய் நானும் தூரம் செல்கிறேன்..
காரணம் கேட்டால் நீ மறுத்து விடுகிறாய்..
திக்கித் திணறி நான் மனம் உதிர்ந்தாலும்..
தூரமே செல்கிறேன்..
உன்னை மட்டும் விடாமல்..
~உழைப்பாளி

0 Love

d962dbf156021571b512cee42259bee4

உழைப்பாளி

தோழனிடம் தோல்வியை பார்க்காமல் 
நாம் காதலியுடன் காதலை பார்க்கிறோம்.....
~உழைப்பாளி

0 Love

d962dbf156021571b512cee42259bee4

உழைப்பாளி

வெட்க கவிதையாய் உன்னை காதலித்தாலும்....
உன் வெட்கத்தால் என்னை வேடிக்கை ஆக்குகிறாய்...
ஒரு தலை காதல்.....
~உழைப்பாளி

0 Love

d962dbf156021571b512cee42259bee4

உழைப்பாளி

ஒட்டுமொத்த உலகம் திரண்டாலும் நீ என்னவள் என்பவன் காதலன்.
இவ்வுலகம் மாண்டாலும் உன்னை கைவிடமாட்டேன் என்பவன் கணவன்.
இவ்வுலகத்தை மிஞ்சும் என் மகள் என்பவன் ஈன்றவன்.
~உழைப்பாளி father's are always best for daughters

father's are always best for daughters #Quote

6 Love

d962dbf156021571b512cee42259bee4

உழைப்பாளி

தண்ணீரை தாவும் தவளை போல மனம் பெண்ணிடம் தாவுகிறது உணர்ச்சி வெள்ளத்தால் தாவும் உணர்ச்சியும் தண்ணீரில் மூழ்கி போகிறதே என் பிறப்பும் ஒரு பெண்ணால் என்பதால்
~உழைப்பாளி

6 Love

loader
Home
Explore
Events
Notification
Profile