Nojoto: Largest Storytelling Platform
karthikw2113
  • 10Stories
  • 25Followers
  • 55Love
    0Views

karthika

  • Popular
  • Latest
  • Video
ee98b7828dab215b76787c9e337e8a16

karthika

மாலை நேர மேகங்களுக்கு
இடையில் ஒரு நிலவைகண்டேன்
மாலையில் நிலவா என்று 
வியர்ந்து நின்றேன் .....!
அருகில் சென்று பார்த்தேன்
அது நிலவல்ல் உன் முகம்
புன்னகையுடன்  விழகி சென்றேன்

©karthika #TakeMeToTheMoon
ee98b7828dab215b76787c9e337e8a16

karthika

என்னை பத்து மாதம் சுமந்து 
தாலாற்றி சோறுற்றி வளர்த்தவளும் இவள்தான்
எனக்கு முன்பு இவ்வுலகுக்கு வந்து எனக்கு
இவ்வுலகை அடையாளம் காட்டியவளும் இவள்தான்
எனக்கு பசி என்னும் பொழுது
அவளுக்கு சோறில்லை என்றாலும் எனக்கு தருவாள்
இவ்வுலகில் எவ்வாறு வாழ வேண்டும்
என்று எனக்கு கற்று கொடுப்பாள்
எனக்கு வலித்தாள் அவள் துடிப்பாள்
நான் இன்பத்தில் இருந்தாள் அவள் சிரிப்பாள
காளிப்போல் கண்டிப்பவளும் அவள்தான்
பசுப்போல் அணைப்பவலும் அவள்தான்
அவள்தான் அம்மா. #MothersDay
ee98b7828dab215b76787c9e337e8a16

karthika

அப்பா என்னும் தலைப்பில் கவிதை எழுத 
நினைத்தாலே கண்களில் கண்ணீர் பொங்குகிறது
என்னை பத்து மாதம் வயிற்றில் சுமந்தவல் அம்மா என்றாள்
பின்பு காலம் முழுவதும் நெஞ்சில் சுமப்பவர் அப்பா
சிறு பிள்ளையில் என்னை தூக்கி விளையாடுவார்
என் தாயிக்குப் பின் என்னை நேசித்த முதல் மனிதன்
ஆயிரம் உறவுகள்  இவ்வுலகில்  இருந்தாளும் 
அப்பா என்ற உறவுக்கு ஈடில்லை
என்னை வசதியாக வைக்க வேண்டும
என்பதற்காக மாடாக உழைப்பார்
அக்கஷ்டத்தை வெளிக்கட்டாமல் எங்களிடம் சிரிப்பார்
அவர் போல் ஒரு மனிதன் இவ்வுலகில் இல்லை
நான் அவருக்கு என்ன கைமாறாக செய்ய
போகிறேன் என்று எனக்கு தெரியவில்லை. #FathersDay
ee98b7828dab215b76787c9e337e8a16

karthika

RahulArunaSiva

2 Love

ee98b7828dab215b76787c9e337e8a16

karthika

மாலை நேர மேகங்களுக்கு 
இடையில் ஒரு நிலவை கண்டேன்
மாலையில் நிலவா என்று
வியன்று நின்றேன்
அருகில் சென்று பார்த்தேன்
அது நிலவல்ல உன் முகம்
புன்னகையுடன் விழகி சென்றேன்

©karthika kavithai lub

kavithai lub

6 Love

ee98b7828dab215b76787c9e337e8a16

karthika

Aiyoo yenna alagu 
Nenjil vanthu payum
kangal thigainthu neendru
unnai rasithenna da

6 Love

ee98b7828dab215b76787c9e337e8a16

karthika

Thuralum illai malai saralum illai
analum nanainthen
un anbu endra edaya saralil

5 Love

ee98b7828dab215b76787c9e337e8a16

karthika

Malai nera mehangaluku ettaiye
oru nillavai kanthen
malaiyel nilava endru viyarnthu nindren
arukil sentru parthen
athu nilavala un mugam
punagaiyuthan vilagi sendren

8 Love

ee98b7828dab215b76787c9e337e8a16

karthika

Nan unnai mudalil parkum poluthu yaro 
endru viyarndhu ponen🙈
pinpu dan therinthathu ne en manadil
edam pidika vantha devadai endru😘
un udathukalin siripil nan en muchai ellanthen‼
un kan alakil nan ennai maranthen‼
nee parkum parvaiyo ennai ellukirathu😎
nee peasum pecho enbai kayapaduthukirathu😐
en endha nadagam yeppoluthum ore pol erupadhe 
unnakum yennakum ennimai

6 Love

ee98b7828dab215b76787c9e337e8a16

karthika

Nan unnai mudalil parkum poluthu yaaro endru viyarnthu ponen
pinpu dan therintathu nee en manathil edam pidika vanda devadai endru !        un kan alakil nan en muchai ellanthen 
un udathukalin siripil nan ennai maranthen
nee parkum parvaiyo ennai ellukirathu     nee peasumpecho ennai kayapatuthukiradhu
en endha nadagam?
labamo nastano eppoluthum ore pol errupathu dan unnakum yennakum enimai😍

8 Love

loader
Home
Explore
Events
Notification
Profile