Nojoto: Largest Storytelling Platform

New nature in tamil Quotes, Status, Photo, Video

Find the Latest Status about nature in tamil from top creators only on Nojoto App. Also find trending photos & videos.

    PopularLatestVideo

Mubarak

mute video

SAKTHI

 #tamil#nature#life

arumbisai

இயற்கையோடு வெந்து மடிந்து 
உறங்கிட வரம் கேட்கிறேன் 
இந்த பசுமை கொஞ்சும் இடத்தில் 
லயித்து அடியோடு உறங்கிட வரம் 
கேட்கிறேன்
வேறு எந்த உலகும் வேண்டாம்
இயற்கை தரும் மடியே போதுமென 
நான் வேண்டுகிறேன் 
இயற்கை அன்னையோ 
 வரம் தா 
நீ தரும் உலகே போதுமென.
வாழ்ந்திடுவேன் #nature#beauty#tamil

Rohit Sapra

In Nature #poem

read more
Emotions always need an outlet 
An outlet which requires a way
Ways through which feelings get a way
This way remains the most important  because good feelings always require  appreciation 
Such good feelings are part of me because I try to stick with positive thoughts 
As long as thoughts are pure ways will always be the same in nature.

©Rohit Sapra In Nature

the.bangle.paradise

mute video

leer and guoguo

Dancing in nature #Dance #Nature #समाज

read more
mute video

Jenin

Beauty in nature #Nature #Beauty

read more
mute video

arumbisai

நொந்து வெந்து 
மடிந்து புதைந்து 
மீண்டும் புத்துயிர்
பெற எண்ணுகையில்
என்னை கொன்று 
கொண்டே இருக்கிறார்கள் 
இந்த மனிதர்கள் 

இப்படிக்கு 
இயற்கை #nature#environment#tamil#poem#humankillsnature

யமுனா

இதமான காலை பொழுதில் 
பகலவன்  கிழக்கில் உதிக்க 
பட்சிகள் தன் இறகுகளை சல சலத்துக் கொண்டே பறந்து செல்ல 
மொட்டுகள் எல்லாம் பூவாக மலரும் 
காட்சியினை ரசித்துக் கொண்டே இருக்கலாம் என்றும் இனிமையாக 
இயற்கைக்கு நிகர் வேறெதுவும் இருக்குமோ என்ன !!

என்னே இயற்கையின் அதிசயம் ❣️

யமுனா #ky07#nature #notojo tamil#notojo#

koottathil_oruththi zahu

ஆணில்லாத உலகம் 
எப்படி இருக்கும்? 

பெண்ணில்லாத உலகம் 
எப்படி இருக்கும்? 

என்ற கேள்விகளுக்கு 

மனித நடமாட்டம்
இல்லாத உலகம் 
எப்படி இருக்கும்?

என்றதை விளக்கியது 
இயற்கை.💚🌍

©koottathil_oruththi 
_zahra-razik #tamil#tamilpoetry#tamilpoems#tamilkavidhai#kavidhai#tamilwriters#nojotopoem#tamil#nature
loader
Home
Explore
Events
Notification
Profile