Find the Latest Status about avamanam quotes in tamil from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, avamanam quotes in tamil.
Nandhini ajith
உன்னை வெறுபவர்களுக்கு உன் புன்னகையால் பதிலளி ©Nandhini ajith motivational quotes in Tamil
Pavi
நம்மால் நேற்றை சரிசெய்ய முடியாது ஆனால் ... நாளையை உருவாக்க முடியும்... ©Pandeeswari #WinterLove motivational quotes in tamil
Jeeva
யாரோவாக அறிமுகம் ஆகி யாவரையும் பின் தள்ளி யாதுமாகி நிலைத்து விட்டாய் என்னில் அன்பால் ஆயுள் கைதி ஆக்கிவிட்டாய் உன்னில்…. ©Jeeva Jk tamil quotes tamil #jeeva
Jeeva
காலம் நேரம் தெரியாமல் காதலிக்க வேண்டும் உன்னை மட்டும் என் வாழ்நாள் முழுவதும்… ©Jeeva Jk tamil love quotes #tamil#
Mathi
கற்றுக்கொள்வதில் முட்டாளாக இரு. கற்றுக்கொடுப்பதில் புத்திசாலியாக இரு. ©Mathi # Tamil quotes
Mathi
நான் உண்மையில் நல்லவள். நீ என்னை ஏமாற்றாத வரை.. ©Mathi # Tamil quotes