Find the Latest Status about anchoring scripts for seminar from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, anchoring scripts for seminar.
Naresh TNK
என் கண்கள் கலங்க.. நடத்துச் சென்றேன் நாவில் பல வார்த்தைகள் புழங்க.. சென்று நின்றேன் என் மெய் நடுங்க.. பலரை பார்த்தேன் உள்ளம் பொங்க.. சில வார்த்தைகள் கோர்த்தேன் நல்லது சிலர் கூற.. சிரித்துக் கொண்டேன் பிழை சிலர் கூற.. திரித்திக் கொண்டேன் Seminar atrocities 😂😂 #tamilquotes #tamil #seminar #talk