Find the Latest Status about anupama parameswaran age from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, anupama parameswaran age.
முத்து கவிகள்
சாயல் மயில் நடனம் கண்ட விழியழகை - நீ சடசடவென்று சிமிட்டுகிறாய்... தோகை கணக்காய் நெளிகிறதே - நின் புருவம் இரண்டும் சிதைக்கிறதே... இமையின் மயிர்கள் நெளிவதுவும் கருவிழி உருண்டு சுழல்வதுவும்... மயிலின் அசைவாய் தெரிகிறதே- நின் மதிமுக கவர்ச்சி மொழி நடையில்... #மயில்_வடிவு #மங்கை_நெளிவு Anupama parameswaran #anupamaparameswaran
Anupama Parameswaran
Anupama Parameswaran