Nojoto: Largest Storytelling Platform

New 90s kids quotes Quotes, Status, Photo, Video

Find the Latest Status about 90s kids quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, 90s kids quotes.

    PopularLatestVideo

ஜீவந்த்

90s kids

read more
இரவோ பகலோ 
வெயிலோ மழையோ
காலம் ஒரு தடையில்லை
எங்கள் கொண்டாட்டத்திற்கு !
போர் அடிக்குதா அப்படினா
என்னவென்று தெரியாது
வளர்ந்த காலம் !

உச்சி வெயிலும் உல்லாசம்
காணும் நேரம் தான் 
ஐஸ் , பில்லுக்குச்சி ,
கோலிகுண்டு , கிரிக்கெட் ,
டயர் உருட்டுதல் என
களைக்கட்டும் எங்கள்
விளையாட்டுப் பயணம் !
ஐஸ்வண்டி போதும் சோர்ந்த
எங்களை உற்சாகப் படுத்த !

கொட்டும் மழையும் குத்தாலம்
போடும் தருணம் தான் !
மழை பொழிவதே எங்கள்
விளையாட்டில் சேர்ந்து
கொள்ளத்தானே !
ஓடியாடி நீராடி குதித்தாடி
விளையாடி மகிழ்ந்து
மகிழ்விப்போம் மழையயும் !
 
 - ஜீவிதா

 90s kids

ஜீவந்த்

90s kids

read more
தொலைக்காட்சி பெட்டி 
-----------------------

தொலைக்காட்சி பெட்டியை பல
பரிமாணங்களில் பார்த்தவர்கள்
நாம் !
பெட்டிக்குள் அடைத்து
வைக்கப்பட்டவை இப்போது
அகல விரிந்து ஆச்சாரமாய் 
அமர்ந்து நம்மை வீட்டுக்குள்ளே
பூட்டி வைத்து விட்டது !
தொலைக்காட்சி பார்ப்பதற்கு
கூட்டம் கூடினோம்
ஒரே நிகழ்ச்சியை
குடும்பங்களாய் சேர்ந்து
கண்டு களித்தோம் !
இன்றோ ஆளுக்கொரு நிகழ்ச்சி
ஆளுக்கொரு ரிமோட் என 
தனிமையில் கண்டு கழிக்கிறோம் !


-ஜீவிதா

 90s kids

SONG _ADDICT_WITH DRUGS

90S KIDS SONG #munbevaa #Song #காதல்

read more
mute video

Nandhakumar Metallurgy

90s kids #Feel single #காதல்

read more
mute video

Total_Damage

90s kids vs 2k kids sapavagal #Comdey #நகைச்சுவைப்

read more
mute video

unknown

80s and 90s were the coolest generations.

read more
I really miss those days back in 1995
when I didn't exist. 80s and 90s were the coolest generations.
loader
Home
Explore
Events
Notification
Profile