Nojoto: Largest Storytelling Platform

New avvaiyar poems in tamil Quotes, Status, Photo, Video

Find the Latest Status about avvaiyar poems in tamil from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, avvaiyar poems in tamil.

Related Stories

    PopularLatestVideo

கவிக்குயில் கண்மணி

#kavikuyilkanmani#tamil kavithaigaltamilquotes#tamil poems

read more
சந்தனத் தென்றலைச் சந்தித்த வேளையில்..
சந்தங்கள் சாந்தமாக!..
அலைமோதிய நினைவுகள், முந்திக்கொண்டதால்..
மௌனமே மொழியாய் மலர்ந்ததே!!.. #kavikuyilkanmani#tamil kavithaigal#tamilquotes#tamil poems

koottathil_oruththi zahu

"பெருமை" உடையவரை 
விடவும் 
"பொறுமை" உடையவர் 
வென்றது அதிகம்.
©koottathil_oruththi #tamil#tamilkavithai#tamilpoetry#poems

arumbisai

அந்த பாலைவனம் ஏறிடத் துடித்தேன் 
என்னவனே நீ அங்கு தான் 
உள்ளாயோ என்ற எண்ணத்தில் 
உன் பாதச்சுவடு கண்டு 
அந்த மண் சுவட்டில் என்னையே புதைத்தேன் 
உனக்காக என்னவனே #arumbisai#tamil#poems#love#kadhal

கவிக்குயில் கண்மணி

#kavikuyilkanmani#tamil kirukkitamilquotes#tamil poemstamilsongsbgmvairamuthukavithaigaltamilpoemspage

read more
வாழ்வில் நாம் சந்தித்த முகங்களின் குரலை,
வெகு நாட்களுக்குப் பிறகு கேட்கும்போது...
விழியோரம் பாய்ந்து வந்து தேங்குகிறது✨!..
இதயத்தில் நினைவலைகளாய்❤️!!.. #kavikuyilkanmani#tamil kirukki#tamilquotes#tamil poems#tamilsongsbgm#vairamuthukavithaigal#tamilpoemspage

koottathil_oruththi zahu

தேவையான நேரத்தில் 
தேவையானவரிடம்
கிடைக்காத
அன்பு 
சில நேரம்
தேவையே!
அற்றதாகிவிடும்
_insta_©koottathil_oruththi #tamil#tamilpoetry#tamilkavithai#tamilquotes#poems#tamilwritters

koottathil_oruththi zahu

mute video

koottathil_oruththi zahu

காதலாகி காதலிக்கும்
காதல் 
காதலிக்காப்படினும்
அக்காதலை 
காதலோடு 
மேலும்
காதலிப்பதும்
ஒருவித
காதலே..
@✒koottathil_oruththi #tamil#twmilpoetry#tamilwritters#tamilpoems#poems#instawritters#nojototamil#love#lovequotes

koottathil_oruththi zahu

like, follow and support #tamil #poems #tamilkavithai #lifequotes #quotesoftamil

read more
வாழ்க்கைப்பாடம்

 பிறரின் 
வெற்றிப்பக்கங்களை 
விட,  உன்  
தோல்விப்பக்கங்கள்
சிறந்ந பாடங்களை 
சொல்லித்தரும்.. 
©koottathil_oruththi like, follow  and support 
#tamil #poems #tamilkavithai #lifequotes #quotesoftamil

Kuna Pandi

About love in tamil #Love

read more
mute video

santoshachiever

my singing in Tamil #Music #nojotovideo

read more
mute video
loader
Home
Explore
Events
Notification
Profile