Nojoto: Largest Storytelling Platform

New மேடை பேச்சு கவிதைகள் Quotes, Status, Photo, Video

Find the Latest Status about மேடை பேச்சு கவிதைகள் from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, மேடை பேச்சு கவிதைகள்.

    PopularLatestVideo
51c161cc0225f749e4b02c11d57b54cf

poetthuraivan

 மினி கவிதை மேடை பேச்சு

மினி கவிதை மேடை பேச்சு

3 Love

6c962f4721a1a96235ff77e1f26d6b32

Varadhan P M

வார்த்தை எப்போது முழுமைபெறும்?

நீங்கள் பேசியது மற்றவர்களை யோசிக்க வைக்கும்போதுதான்.!

யோசித்துப் பேசுங்கள்.

உங்கள் கருத்துப் பிறரை சிந்திக்க வைக்கட்டும் #பேச்சு # சிந்திக்க# யோசித்துப் பேசு

#பேச்சு # சிந்திக்க# யோசித்துப் பேசு

0 Love

ef8e2176be6c505c28cae4e441ff06cf

கவிஞர் லாரா

உலகுக்கெல்லாம் 
ஓர்  மொழி அன்னை
உண்டெனின் - அவள்
தமிழ்  என்னும் பூவை  மட்டும்தான்
தன் தலையில் சூடிக் கொள்வாள்!  தமிழ் மேடை

தமிழ் மேடை

0 Love

8f69ba44980d3d6fb08a6dc84643c8ea

மனுஷி

பேச்சு

பேச்சு #thought

930 Views

f4e6ca663de0b6b29299d3bcc27a03dc

Arjuna Abimannan

பேச்சில் அதிக
கவனம் செலுத்தாதீர்கள்...
செயல்களில்
தொய்வு ஏற்பட வாய்ப்புகள்
அதிகம்... பேச்சு

பேச்சு

0 Love

51c161cc0225f749e4b02c11d57b54cf

poetthuraivan

அதிக பேச்சு

©poetthuraivan அதிக பேச்சு

அதிக பேச்சு #Quotes

9 Love

f9f5c7926df48737fb49803a65bff462

David Anthony

 *பேச்சு !* #NojotoPhoto

*பேச்சு !* Photo #nojotophoto

4 Love

fc92f4196266ec06a14d45218d733e77

Leveen bose

செயலில் செத்தவனுடைய
பேச்சு மட்டும் என்ன
உயிரோடா இருக்கும்? #செயல் #பேச்சு

#செயல் #பேச்சு

0 Love

f9f5c7926df48737fb49803a65bff462

David Anthony

 *பேச்சு !* #NojotoPhoto

*பேச்சு !* Photo #nojotophoto

2 Love

51c161cc0225f749e4b02c11d57b54cf

poetthuraivan

காதல் பேச்சு

காதல் பேச்சு #Love

167 Views

51c161cc0225f749e4b02c11d57b54cf

poetthuraivan

உன் பேச்சு
ஊதாசினம் படுத்தும்
எண்ணம் எனக்கில்லை
மறுக்கவும் கருதவில்லை
உன் பேச்சில் 
ஏதோவொரு சூட்சுமம் 
இருப்பது தெரிகிறது
அது உண்மை என்றும் புரிகிறது
நீ தைரியமாக பேசு
ஏற்பதும் ஏற்காததும்
பேச்சின் வெளிப்பாடுகள்
பொறுத்தே தீர்மானிக்கப்படும்
ந க துறைவன். #twilight பேச்சு

#twilight பேச்சு

17 Love

4ceb332d3e46f366b629525e165956bf

Md Aslam

சகோதரியின் அருமையான பேச்சு...

சகோதரியின் அருமையான பேச்சு... #எண்ணங்கள்

37 Views

fc92f4196266ec06a14d45218d733e77

Leveen bose

பேசரதுக்கும் முன்னாடி வாழனும்!
நமக்கு நாமே முதலில் வாழ்ந்து காட்டிக்கனும்!
There is a power behind every sermon, that comes from the life of the speaker!
 #sermon #speech #வாழ்க்கை #பேச்சு

#sermon #speech #வாழ்க்கை #பேச்சு

0 Love

8306539c5ace2493efb9ec8c8868e5b5

Dr.J.Kavitha

தேன் கொஞ்சும் இப்பூக்கள்
தென்றலுக்கு பச்சைக் கொடி காட்டிடுதே! கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் வர்ணனை கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமான கவிதைகளாக.
#கவிதை_பலகை  #YourQuoteAndMine
Collaborating with கவிதைப

கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் வர்ணனை கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமான கவிதைகளாக. #கவிதை_பலகை #YourQuoteAndMine Collaborating with கவிதைப

0 Love

5d9e30553e40e78735d1a7b8416400be

Muthu Ananthakrishnan

பாராளுமன்றத்தில் தமிழ்நாடு எம்பியின் பேச்சு

பாராளுமன்றத்தில் தமிழ்நாடு எம்பியின் பேச்சு #எண்ணங்கள்

27 Views

fb39c04ff3bcf342926f20ea802ed496

Doctor Selvaraj

வெண்மலர்களைப் போல
புன்னகை சிந்தும் பெண்ணே!
உன் வெள்ளைச் சிரிப்பில்
மலர்களின் மென்மை, மகிழ்ச்சி, உற்சாகம் போன்ற
உயர்ந்த பண்புகளைக்
காண்கிறேன்.
டாக்டர்.கரூர். அ.செல்வராஜ். கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் வர்ணனை கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமான கவிதைகளாக.
#கவிதை_பலகை 
#மலர்_இதழ்  #YourQuoteAndMine
Collaborating

கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் வர்ணனை கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமான கவிதைகளாக. #கவிதை_பலகை #மலர்_இதழ் #YourQuoteAndMine Collaborating

0 Love

a07cdfa2da755698c6f26c7753dadb32

gurumoorthy chandrasekar

சற்றேறக்குறைய
வேறுபாடில்லை
அவன் மீதான
அவள் மீதான
என்றோ நாம்
செய்த நம் காதலுக்கு கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் வர்ணனை கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமான கவிதைகளாக.
#கவிதை_பலகை 
#மலர்_இதழ்  #YourQuoteAndMine
Collaborating

கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் வர்ணனை கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமான கவிதைகளாக. #கவிதை_பலகை #மலர்_இதழ் #YourQuoteAndMine Collaborating

0 Love

fb39c04ff3bcf342926f20ea802ed496

Doctor Selvaraj

படைத்த இறைவனுக்கு
நன்றி சொல்கிறது
பாறை மலர்.
டாக்டர்.கரூர்.அ.செல்வராஜ். கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் வர்ணனை கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமான கவிதைகளாக.
#கவிதை_பலகை 
#மலர்_இதழ்  #YourQuoteAndMine
Collaborating

கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் வர்ணனை கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமான கவிதைகளாக. #கவிதை_பலகை #மலர்_இதழ் #YourQuoteAndMine Collaborating

0 Love

5c073398ca1ee5242566ee9949c40689

Fantastic Current Affairs

ஸ்ரீமதியின் கடைசி பள்ளி பேச்சு வீடியோ

ஸ்ரீமதியின் கடைசி பள்ளி பேச்சு வீடியோ #அறிவு

27 Views

5da3fb177b2c5d9f7936c7dee263d0f3

Deepa Deepa

மறந்து  விட்டாயோ
உனக்காய் நீ நம்பிக்கையோடு
தைரியம் சொல்லி கடந்து  வந்த 
உன் பாதைகள் எவரும் அசைத்து
விட  கூடாது  என அனைத்தையும்
மறந்து  புன்னகை பாடம் கற்று
கொண்டதை  யாருமே இல்லை
என்றாலும் துணிவோடு
 செல்ல தயாராய் இருந்த 
உன்மனதிடத்தை 
உறவுகள் என்ற சொல்லிக்கொண்டு
எவர் விலகி
போனாலும் துவண்டு  விடாதே
 பின்னால் பேசுபவர்களும் 
கண் முன்னால் தூற்றுபவர்களும்
 இருந்து கொண்டே தான் இருப்பார்கள்
உனக்கு நீயே
 துணை  என்றும்
மறவாதே  மனமே..... #தன்னம்பிக்கை
#தைரியம்கொள்
#manathodu ஒரு பேச்சு

#தன்னம்பிக்கை #தைரியம்கொள் #manathodu ஒரு பேச்சு

0 Love

c0c315a335e25e01b539ec0a52432ed6

பா.சravana க்குமாா்

பாறையில்
வெடித்து வரும்
மலர்
என் காதல்,
காதல் கொண்டு
காத்திடேன்!.... கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் வர்ணனை கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமான கவிதைகளாக.
#கவிதை_பலகை 
#மலர்_இதழ்  #YourQuoteAndMine
Collaborating

கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் வர்ணனை கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமான கவிதைகளாக. #கவிதை_பலகை #மலர்_இதழ் YourQuoteAndMine Collaborating

0 Love

342b77ec812fe3c44c59d01267277ce7

Yazhini Pappa

யாழ் குட்டி மழலை பேச்சு ❤️

யாழ் குட்டி மழலை பேச்சு ❤️ #Love

27 Views

aad838f2e4c450ea792bc3e913f5b60a

Arun Malarselvan

கலங்கிப் போய்,
கண்ணீர் ஆறாய் பெருக்கெடுக்க
"மடையாகிறது" உன் மொழி!!
 #மடை #அருண்மலர்செல்வன்

#மடை #அருண்மலர்செல்வன்

0 Love

a07cdfa2da755698c6f26c7753dadb32

gurumoorthy chandrasekar

காலங்கடந்த நீதி அநீதி ஆகும் பேச்சு  #YourQuoteAndMine
Collaborating with  DrBALA SUBRA MANIAN

பேச்சு #YourQuoteAndMine Collaborating with DrBALA SUBRA MANIAN

0 Love

5d9e30553e40e78735d1a7b8416400be

Muthu Ananthakrishnan

வாழ்வுரிமை கட்சி தலைவர் திரு. வேல் முருகன் ஆவேச பேச்சு

வாழ்வுரிமை கட்சி தலைவர் திரு. வேல் முருகன் ஆவேச பேச்சு #எண்ணங்கள்

27 Views

8306539c5ace2493efb9ec8c8868e5b5

Dr.J.Kavitha

வாசமில்லா மலராய்
வாசம் செய்யும் காகிதப்பூ
ஏழை வீடுகளில் வேலியாய்,
பணக்கார வீடுகளில் 
அலங்காரத்தோரணமாய். காகிதப்பூ.
ஒவ்வொரு பூவிற்கும் ஒரு வர்ணனை உண்டு.
எம் கவிஞர்களின் கவிதைகளால் இக்காகிதப்பூவிற்கும்
நறுமணம் ஏற்பட்டுவிடும்.பதிவிடுங்கள் உங்களின்

காகிதப்பூ. ஒவ்வொரு பூவிற்கும் ஒரு வர்ணனை உண்டு. எம் கவிஞர்களின் கவிதைகளால் இக்காகிதப்பூவிற்கும் நறுமணம் ஏற்பட்டுவிடும்.பதிவிடுங்கள் உங்களின் #YourQuoteAndMine #கவிதை_பலகை

0 Love

8306539c5ace2493efb9ec8c8868e5b5

Dr.J.Kavitha

காதல் செய்வதாய் கவிதை எழுதுவது. இன்றைய தகவல் பலகையில் உங்களை பல கவிதைகள் கதைகள் எழுத வைக்கும் உங்களின் கற்பனைக்கு ஒரு கவிதையை எழுதிடுங்கள் கவிஞர்களே.
#கவிதை_பலகை #தகவல்கள்

இன்றைய தகவல் பலகையில் உங்களை பல கவிதைகள் கதைகள் எழுத வைக்கும் உங்களின் கற்பனைக்கு ஒரு கவிதையை எழுதிடுங்கள் கவிஞர்களே. #கவிதை_பலகை #தகவல்கள் #YourQuoteAndMine

0 Love

e4a356cf1b4c0116f73ca37156ab37c6

Shankar K

கவிதைகளுக்கு
கவிஞர்கள் போடும் 
ஒப்பனை..!! இன்றைய தகவல் பலகையில் உங்களை பல கவிதைகள் கதைகள் எழுத வைக்கும் உங்களின் கற்பனைக்கு ஒரு கவிதையை எழுதிடுங்கள் கவிஞர்களே.
#கவிதை_பலகை #தகவல்கள்

இன்றைய தகவல் பலகையில் உங்களை பல கவிதைகள் கதைகள் எழுத வைக்கும் உங்களின் கற்பனைக்கு ஒரு கவிதையை எழுதிடுங்கள் கவிஞர்களே. #கவிதை_பலகை #தகவல்கள் #YourQuoteAndMine

0 Love

loader
Home
Explore
Events
Notification
Profile