Find the Latest Status about azhagu kurippu from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, azhagu kurippu.
Sasikuttyvj
மழையில் நனைவது அழகு.. மழையின் இடையே வெயில் பேரழகு. மழையில் குழந்தையின் காதித கப்பல் அழகோ அழகு. ©Sasikuttyvj # rain# azhagu
Sukänya Mõhan
அழகென்ற தெய்வம் தான் 😇தமிழ் என்று அறிந்தேன்💖 அம்மு #firstquote #tamil #ammu #azhagu #deivam
Senthamil Senthamil
evlo thunbangal vanthalum thaangi kolven yenendral un azhagana siripai paarpathargaga ©Senthamil Senthamil MAZHALAIYIN AZHAGU# IN MOTHER LOVE#
முத்து கவிகள்
அழகே காதல் கவிதை சேர்க்கும் கனவினில் உயிரை கோர்க்கும் நிஜத்தினில் வாழ்வை உணர்த்தும் நேரத்தில் மனதை கொய்யும் Kaadhal azhagu #beauty #lovestory #lovequotes #emotions