Nojoto: Largest Storytelling Platform

New anushanth ramalingam Quotes, Status, Photo, Video

Find the Latest Status about anushanth ramalingam from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, anushanth ramalingam.

Related Stories

    PopularLatestVideo

Arjuna Abimannan

கவிச்சோலை 📚 #கவிச்சோலை70 #கவிச்சோலை சோலையில் பதியுங்கள் உங்கள் தமிழ் கவிகளை yqகண்மணி #தமிழ் #YourQuoteAndMine Collaborating with கவிச்சோலை

read more
உன்னுடன் நான் இருந்த
கணப்பொழுதுகளை
காலமாக்கி
நேரமாக்கி
உணர்வாக்கி
என்றும் என்
நினைவாக்கி
கொள்கிறேன்...
மூழ்கினாலும்
என் உருவம் மாறினாலும்
உனை பற்றிய
நம் நினைவுகள்
பத்திரமாய் 
என்னுள்ளே
மூச்சாய்... கவிச்சோலை 📚
#கவிச்சோலை70
#கவிச்சோலை
சோலையில் பதியுங்கள் உங்கள் தமிழ் கவிகளை
#yqகண்மணி
#தமிழ்  #YourQuoteAndMine
Collaborating with கவிச்சோலை

gurumoorthy chandrasekar

தலைப்பு பரிந்துரை: சேரன் சேரலாதன் செங்குட்டுவன் இலக்கிய வானம்✍ இலக்கிய வானம்..!! இனி ஒரு விதி #YourQuoteAndMine #இலக்கிய_வானம் #சிந்தனை_துளிர் #yqvanam #கரிசல்_காட்டு_காதல்

read more
கண்மணியாய் நீ இருக்க
இமை கொண்டு 
காத்திடுவேன்
மரணத்திலும் வாழும்
மூடிய இமைக்குள்
நம் காதல் தலைப்பு பரிந்துரை:

சேரன் சேரலாதன் செங்குட்டுவன் 

இலக்கிய வானம்✍  

இலக்கிய வானம்..!!
இனி ஒரு விதி

gurumoorthy chandrasekar

Hello Resties!❤️ Collab on this #rzpartners and express your beautiful thoughts. #restzone #collabwithrestzone #yqbaba #rzeng4collab27 yq #YourQuoteAndMine #yqrestzone

read more
சருகானலும்
மணம் மாறாமல்
உனை சுமக்கும்
நாட்குறிப்பாய்
நான் Hello Resties!❤️

Collab on this #rzpartners and express your beautiful thoughts.

#restzone #collabwithrestzone #yqbaba #rzeng4collab27 #yq

gurumoorthy chandrasekar

OPEN FOR COLLAB ✨ #ATfeetbg • A Challenge by Aesthetic Thoughts! 💚 Adorn this aesthetic bg with your beautiful words.✨ • Must use hashtag #yqbaba #Collab #yqdidi #YourQuoteAndMine #aestheticthoughts #yqaestheticthoughts

read more
மலர்ப்பாதம்
தரை தீண்டும்
மெல்லதிர்வின்
எதிரொலிப்பாய்
கொலுசொலி
என் இதயத்தில் OPEN FOR COLLAB ✨ #ATfeetbg
• A Challenge by Aesthetic Thoughts! 💚

Adorn this aesthetic bg with your beautiful words.✨ 

• Must use hashtag

gurumoorthy chandrasekar

தமிழ் வணக்கம்! தமிழ்ப்பக்கம் 📖 #பௌர்ணமி_இராத்திரியில் என்ற தலைப்பில் கவி தொடுங்கள் நண்பர்களே... நம் தமிழின் பெருமையை நாம் போற்ற கவிதைகள், #YourQuoteAndMine #Kavithaiyai_neesikkum_ #thamizhpakkam #tpq418

read more
கண்ணீரின் குடமுழுக்கில்
கோவிலானது நெஞ்சம்
கடவுளாய் நீயே தமிழ் வணக்கம்! தமிழ்ப்பக்கம் 📖 
#பௌர்ணமி_இராத்திரியில் என்ற தலைப்பில் கவி தொடுங்கள் நண்பர்களே...

நம் தமிழின் பெருமையை 
நாம் போற்ற
கவிதைகள்,

gurumoorthy chandrasekar

தமிழ் வணக்கம்! தமிழ்ப்பக்கம் 📖 #பௌர்ணமி_இராத்திரியில் என்ற தலைப்பில் கவி தொடுங்கள் நண்பர்களே... நம் தமிழின் பெருமையை நாம் போற்ற கவிதைகள், #YourQuoteAndMine #Kavithaiyai_neesikkum_ #thamizhpakkam #tpq418

read more
கடவுளாய் நீ எனில்
உனை சுமந்து
ஊர்வலம் செல்லும்
பல்லாக்காய் நான் தமிழ் வணக்கம்! தமிழ்ப்பக்கம் 📖 
#பௌர்ணமி_இராத்திரியில் என்ற தலைப்பில் கவி தொடுங்கள் நண்பர்களே...

நம் தமிழின் பெருமையை 
நாம் போற்ற
கவிதைகள்,

gurumoorthy chandrasekar

தமிழ் வணக்கம்! தமிழ்ப்பக்கம் 📖 #பௌர்ணமி_இராத்திரியில் என்ற தலைப்பில் கவி தொடுங்கள் நண்பர்களே... நம் தமிழின் பெருமையை நாம் போற்ற கவிதைகள், #YourQuoteAndMine #Kavithaiyai_neesikkum_ #thamizhpakkam #tpq418

read more
அள்ளி
உனை தூக்கிட
கரமிரண்டு
போதுமடி
நால்வர் நமை
நெருங்க
நாளிருக்கு தமிழ் வணக்கம்! தமிழ்ப்பக்கம் 📖 
#பௌர்ணமி_இராத்திரியில் என்ற தலைப்பில் கவி தொடுங்கள் நண்பர்களே...

நம் தமிழின் பெருமையை 
நாம் போற்ற
கவிதைகள்,

gurumoorthy chandrasekar

OPEN FOR COLLAB✨ #ATlove4inone • A Challenge by Aesthetic Thoughts! 💚 (From our "Topic Box Multiple Collab Challenges") Collab in the bo #yqbaba #YourQuoteAndMine #openforcollab #aestheticthoughts #yqaestheticthoughts

read more
ஈர்ப்பு விதிகளில்
எழுதப்படவில்லை
உறவுகளின்
பற்றுதல்கள்
பற்றிப்பாருங்கள்
நித்தம் வரவாய்
அன்பு கிடைக்கும் OPEN FOR COLLAB✨ #ATlove4inone
• A Challenge by Aesthetic Thoughts! 💚 

(From our "Topic Box Multiple Collab Challenges") 

Collab in the bo
loader
Home
Explore
Events
Notification
Profile