Nojoto: Largest Storytelling Platform

New about pongal Quotes, Status, Photo, Video

Find the Latest Status about about pongal from top creators only on Nojoto App. Also find trending photos & videos.

    PopularLatestVideo

Satyam Gupta

Happy Pongal #Pongal #समाज

read more
Happy Pongal

©Satyam Gupta Happy Pongal #Pongal

FOLK HYDERABAD

Kites Pongal #sankranti #Pongal #films

read more
mute video

Akash A

pongal #திகில்

read more
mute video

Selvi Perumal

pongal# #Motivational

read more
mute video

vivekanand

Pongal #அறிவு

read more
mute video

MH Food & Vlogs

mute video

raj kumar

╔╗╔╦══╦═╦═╦╗╔╗ ║╚╝║══║═║═║╚╝║ ║╔╗║╔╗║╔╣╔╩╗╔╝ ╚╝╚╩╝╚╩╝╚╝• •╔╗╔╦══╦═╦═╦╗╔╗ ║╚╝║══║═║═║╚╝║ ║╔╗║╔╗║╔╣╔╩╗╔╝ ╚╝╚╩╝╚╩╝╚╝• Pongal #Comedy

read more
mute video

முத்து கவிகள்

Pongal

read more
பொங்கல் !!

உயிர்கள் அனைத்தும்,
உயிரென்று உணர்ந்து,
தனக்கென்று இல்லாது,
பிறர்க்காக உழைத்து.
மனிதம் வளர்த்து,
பண்புகள் பகிர்ந்து,
யாதும் தனதென,
எவரும் பொதுவென.
தமிழன் மரபுகள்,
எண்ணற்று கிடந்திட,
உணவும் உயிரும்,
எல்லார்க்கும் பொதுவென.
அறுவடை செய்ததை,
உயிர்களுக்கு சமர்பித்து,
கொண்டாடும் பொன்னாலே,
தைமாத முதல்நாளாம்.... 

பொங்கல் திருநாளாம் !! Pongal

Arjuna Abimannan

Pongal

read more
அறிவெனும் அனல் மூட்டி,
அன்பெனும் கலன்தனில்,
உறவெனும் ஊற்றுநீரில்,
உலை வைத்து, உழைப்பும் 
உணர்வும் ஊட்டிய
புது நெல் அரிசியில்
பொங்கல் வேக, பந்தம்
பாசமெனும் பசும் பாலை
வார்க்க,பொங்கி வருகுது
மனிதமெனும் பொங்கல்...

             பொங்கல் வாழ்த்துகளுடன்
              முரளிஆனந்த் குடும்பத்தினர்...
 Pongal

Ethum Illa

#Pongal #Love

read more
mute video
loader
Home
Explore
Events
Notification
Profile