Find the Latest Status about ashok barakatuhu from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, ashok barakatuhu.
Nafees Nafees
assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu
Shorab Khan
Assalamu Alaikum Rahmatullahi Barakatuh
ᴸoᵛeˡʸ Jᴜℕᗅⅈⅅ
Assalam_u_Alaikum my all dear friend Whatever my friends and brothers like and follow me, I will also like and follow Assalamu Alaikum Wa Rahmatullahi Wa barakatuhu
Motivation
பெண்ணே நீ மௌன விரதம் இருந்தாள், முதலில் உன் கண்களை முடிக்கொள் உன் உதடுகளை விட, உன் கண்கள் தான் அதிகமா பேசுகிந்திரன.🥰 ©Barakath Haji #barakath haji
Motivation
மழைக்கு பின் மண் வாசனை அற்புதமான அழகு. அடுத்த நாள் பெய்யும் மழையும் அதனினும் அழகு. மழை இரவின் குளிர் அழகிற்கே அழகு. ©Barakath Haji # barakath haji
Motivation
கெஞ்சி கிடைக்க கூடாதது..... காதல் பிச்சை எடுக்க கூடாதது.... அன்பு கேட்டு பெற கூடாதது.... அக்கறை புரியவைக்க கூடாதது.... உணர்வுகள் ©Barakath Haji #barakath haji
Motivation
இரவு முழுவதும் மழையில் நனைந்து விட்டு... விடிந்தவுடன் காலைக்கதிரவன் கதிர்களில் தன் சிறகினை உலர்த்தும் அந்த சிட்டுக்குருவியின் சாயல் மனதிற்கு... விடியும் வரை கனவுகளில் நனைந்து விட்டு... விழி திறந்ததும் நிஜத்தின் நிகழ்வுகளில் தன்னை உலர்த்தி கொள்ளும் வேளையில்...! ©Barakath Haji #barakath haji
Motivation
தனித்து பறக்க றெக்கைகள் முளைத்தால் மட்டும் போதாது மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் முளைக்க வேண்டும்... ©Barakath Haji #barakath haji
Motivation
“மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் மன்னனில் கற்றோன் சிறப்புடையோன். மன்னர்க்குத்தன் தேசம் அல்லால் சிறப்பில்லை, கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு” ©Barakath Haji # barakath haji