Find the Latest Status about kathal kavithaikal from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, kathal kavithaikal.
Harik Sakthi
👸கனகாபரம் போன்று இருக்கும் மலரே 👀 கண்ணழகில் உனக்கு இணை யவரே 😇 ©Harik Sakthi #alone kadhal kavidhaigal
koottathil_oruththi zahu
பித்துப்பிடித்த மனம் வலி தந்தவரிடமே ஆறுதலையும் எதிர்பார்த்து மீண்டும் மீண்டும் வலியை ஏற்கிறது...💔💔 insta@koottathil_oruththi #tamil#poetry#tamilpoems#kavithaikal#kavithaigal#quotes#poem#stories#shayari#music#broken
koottathil_oruththi zahu
என் உயிரில் கலந்த உறவு நீ தான் என்றதை என் உயிர் பிரியும் முன் நீ உணர்ந்தால் போதும்.. ©koottathil_oruththi _ZaHu #tamil#tamillove#tamilpoetry#tamilkavidhai#kavithaikal#happy#love#kadhal#poem
koottathil_oruththi zahu
follow me... #quotes #poem #shayari #tamil#kavithaikal #poetry #kadhal
Jayashree v
என் உயிர் காதலே.... கலங்கரை விளக்காக நீ... உன்னோடு கரை சேர தவிக்கும், ஓர் உயிர்.... பெரும் போராட்டம் கடந்தும் கரை சேர காதல் துடுப்பு ஒன்றே போதுமே.... என் கண்மணியே.... காலம்யாவும் உன் ஒளி கீற்றின் நிழல் எனக்காக வீசட்டும்.... ©Jayashree v kadhal kavithaigal # feel # love# Tamil kavithai #viral #treanding
Nesamani
நீ என்னை கரங்களால் , அடித்திருந்தால் பொருத்து இருப்பேன். நீ அழகால் அடித்திருந்தால், மயங்கி போய் இருப்பேன். ஆனா நீ , என்னை அடித்ததோ மௌனத்தால் . விழி கலங்கி நிற்க்கிறேன். என்ன செய்வது என்று தெறியாமல்…. ©Nesamani Nesamani Tamil kavithaikal || Nesamani kavithaikal #Parchhai #kavithai #kavithaikal