Nojoto: Largest Storytelling Platform

New azhagu kavithai in tamil Quotes, Status, Photo, Video

Find the Latest Status about azhagu kavithai in tamil from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, azhagu kavithai in tamil.

    PopularLatestVideo
88bbd08bb29ecfa7f6343409a55219ba

Sarath

azhago azhagu

azhago azhagu #காதல்

36 Views

677b1f35e2654697bc35f47323da02e2

Krishnaraj

💯உரிமை இல்லாத உறவும்     
உண்மை இல்லாத அன்பும்
நேர்மை இல்லாத நட்பும்
நம்பிக்கை இல்லாத
வாழ்க்கையும்
என்றும்  
நிரந்தரம் இல்லை 💯

©Krishnaraj 
  #Tamil Kavithai

#tamil Kavithai #Life

143 Views

18158e53c9ce9fde0be80d46874eb849

Madhumitha V

இரவில் தோன்றி பகலில் மறைவாய் என்று எண்ணினேன்!!!
நீயோ பகலில் மறைந்திருந்தாய்...
நானோ இரவிற்காக காத்திருந்தேன்...
                                             - மது #tamil #kavithai #hesitation
2ee0e82822c9ce02899ea31f51db1e75

vivekanand

tamil kavithai 005

tamil kavithai 005 #கவிதை

162 Views

ce57faabacfc1404bd6fe5ea0cf63280

koottathil_oruththi zahu

Girl quotes in Hindi "பெண்ணை
 கட்டிக்கொடு"
என்ற வார்த்தை 
மத்தியில்
பெண்ணுக்கு 
"கல்வியை கொடுக்கும்"
பெற்றோர்... 
அப்பெண் பூமியில்  
பெற்ற வரம்..

அத்தனை கனவையும்
பெற்றோருக்காக 
விட்டுக்கொடுக்கும் 
பெண்..  பெற்றோர்
இப்பூமியில் 
பெற்ற  வரம்... 
©koottathil_oruththi #tamil#tamilpoetry#tamilwritters#tamilkavithai#kavithai#nojototamil#kavithai
246c1d1e35c35931615233d87ea7490e

DIVYA MOHAN

உன்னோட வாழ விரும்பவில்லை நான் ஆனால் உனக்காக மட்டும் வாழ விரும்புகிறேன்

©DIVYA MOHAN
  #roshni kavithai in tamil

#roshni kavithai in tamil #Poetry

36 Views

535f699b85b7823c646048ad597ef4f9

Salam Sabana

# Tamil #tamilquotes # Tamil songs# Tamil kavithai#tamil lyrics

# Tamil tamilquotes # Tamil songs# Tamil kavithaitamil lyrics

74 Views

cef0cc4bbcc70c4473beaa2bb5fe0e9e

Sukänya Mõhan

அழகென்ற தெய்வம் தான் 
😇தமிழ் 
என்று அறிந்தேன்💖

அம்மு #firstquote #tamil #ammu #azhagu #deivam
d19f58488748c7f15e7eaec13c7038d3

Keerthi.Shraddha

நீதானே நீதானே
என் நெஞ்சை தட்டும்
சத்தம் அழகாய் உடைத்தேன்
நீயே அர்த்தம்

©keerthana keerthi
  Kadhal kavithai 
#kadlvithai #quaotes #love #romance #purelove
ce57faabacfc1404bd6fe5ea0cf63280

koottathil_oruththi zahu

"எண்ணம் போல் வாழ்க்கை"
என்பர்
அது ஏனோ..
எண்ணாதது போலவே
வாழ்க்கை
பயணங்கள்
இன்று.
©koottathil_oruththi #tamil#tamilkavithaigal#kavithai#ezhuththu#koottathil_oruththi
e164443f86e53743c8fe0e9024c120e2

Durga

#dardedil Friendship Tamil kavithai💚

#dardedil Friendship Tamil kavithai💚 #Life

27 Views

ce57faabacfc1404bd6fe5ea0cf63280

koottathil_oruththi zahu

கனவை விட நிஜம் 
அழகாக இருப்பதாலோ 
என்னவோ காதல்
விழிகளை 
உறங்க விடுவதில்லை..
©✒koottathil_oruththi #tamil#tamilpoetry#tamilkavithai#ksvithai
ce57faabacfc1404bd6fe5ea0cf63280

koottathil_oruththi zahu

வாழ்க்கை ஆழமாக
சொல்லித்தந்த
அனுபவப் பாடங்களில்
கூட மீண்டும்
மீண்டும் 
தோல்வியடையும்
முட்டாள்
மாணவனாக
நான்..
©koottathil_oruththi #tamil#tamilkavithai#tamilpoetry#tamilpoems#kavithai#tamilquotes
ce57faabacfc1404bd6fe5ea0cf63280

koottathil_oruththi zahu

"கல்வி "உன் தரத்தை 
உயர்த்துவதற்கே 
தவிர
பிறரை தரம் 
தாழ்த்துவதற்கு 
இல்லை.
©koottathil_oruththi #tamil#tamilkavithai#tamilquotes#tamilpoetry#tanilpoems#kavithai
ce57faabacfc1404bd6fe5ea0cf63280

koottathil_oruththi zahu

 #tamil #poem #quotes #shayari #music #kavithai
ce57faabacfc1404bd6fe5ea0cf63280

koottathil_oruththi zahu

தனிமை அழகானது 
அருகில் இருந்தும்
தனிமையை 
உணர
வைப்பவர்களை 
விடவும்
தனிமை 
அழகானது..
©koottathil_oruththi #tamil#tamilpoetry#tqmilpoems#kavithai#tamilkavithai#tamilwritters
bbb01b162e47635767c44fa97be2f586

kavi selvi

மேகத்தில் கடிதம் ௭ழுதி அனுப்பினேன்
மழை வந்து நனைத்தது... 
காற்றில் குரல் அலைகள் அனுப்பினேன்
புயல் வந்து தடுத்தது... 
பொருத்தெழுந்து நேரில் சென்று கேட்டேன்
தன் ௨லகம் மாறிவிட்டது ௭ன்றான்...
 #tamilkavithai #tamilkavithaigal #tamil  #kavithaiyai_neesikkum_ #kavithai #kavithaigal
ee1f1dad04b7e7840d002c81ccd06774

Senthamil Senthamil

evlo thunbangal vanthalum thaangi kolven yenendral un azhagana siripai paarpathargaga

©Senthamil Senthamil MAZHALAIYIN AZHAGU# IN MOTHER LOVE#

MAZHALAIYIN AZHAGU# IN MOTHER LOVE# #Love

11 Love

816a1c73b328cbddcfb63f8c295f26f2

mageshwari

Nee Vittu Sentra
 Nenaivugalai En
 Veetu Roja Chediedam 
Dhinam Pagirnthu 
Konden Pookalukum Aasai Piranthathu Unnai Kaana
 Dhinam Pooka Vendum 
Entru Eppothu Dhinam
 En Solaiyil Pookal

©mageshwari
  #tamil kavithai Tamil story beautiful story ❤️❤️🌹#@

#tamil kavithai Tamil story beautiful story ❤️❤️🌹#@ #Love

48 Views

ce57faabacfc1404bd6fe5ea0cf63280

koottathil_oruththi zahu

பல்லாயிரக்கணக்கான
மனிதர்கள்
அவர்களின்
 பல்லாயிரக்கணக்கான
கருத்துக்கள்
நடுவே உன்னை 
அனைவருக்கும்
பிடிக்க வேண்டிய 
அவசியம் 
அவசியமே 
இல்லை..

கடந்து வந்தவற்றை
காலம் 
காற்றோடு 
தூக்கிப்போக
இனிதே 
இந்நாளை 
தொடங்கிடு...
©koottathil_oruththi #tamil#tamilpoetry#tamilpoems#kavithai#tamilkavithai#lifequotes#happypoems
873618250642d56536f720f8ae619b53

Bharath B

என் வாழ்க்கை பக்கங்களை திருப்பினால்,
என்னை மறந்த தருணங்கள் 
யாவும்;
உன் பார்வை 
என் மீது விழுந்த நிமிடங்களாகவே இருக்கும். #love #lovequotes #tamil #tamilquotes #poetry #yqkanmani #kavithai
21684e566fa863b17b3e69fac73eaf00

Fabian Kurisingal

അനുന്മാദം

അവളുടെ കാർകൂന്തലുകളുടെ ഛയായിൽ,
റോസാപ്പൂക്കളുടെ  സുഖമുള്ള ഗന്ധമേറ്റ്‌,
സത്യവും മിഥ്യയും ഏതെന്ന് അറിയാതെ,
അവളിൽ ലയിച്ച്, അവളെ നോക്കി ഞാനിരുന്നിരുന്നു.

ആകാശത്തിനും ഭൂമിക്കുമിടയിൽ ഞാൻ,
അവളുടെ കണ്മുനയുടെ പ്രഹരത്തിൽ ഉലഞ്ഞ്,
അവളുടെ വാക്കുകൾ മാത്രം കാതോർത്തിരുന്നു,
ലോകം മുദ്ര കുത്തി എന്നെ - "ഭ്രാന്തൻ" എന്ന്. 

എന്നാൽ അവർ അന്നറിഞ്ഞിരുന്നില്ല,
എന്റെ ഭ്രമം ആയിരുന്നെന്റെ അനുന്മാദമെന്ന്!
എങ്ങോ പോയി മറയാൻ കൊതിച്ചൊരെൻ, 
ആത്മാവിനെ ഭൂമിയിൽ തളച്ചത് ആ സ്നേഹമാണെന്ന്! അത് അങ്ങിനെ ആണ്... അല്ലെ? 
#malayalamquotes #malayalam #love #malayalamwriting #kavithai #kavitha #malayalamlovequotes

അത് അങ്ങിനെ ആണ്... അല്ലെ? #malayalamquotes #malayalam love #malayalamwriting #kavithai #kavitha #malayalamlovequotes

1 Love

b4465bdd9dd0d2f14e99464be3831024

nandhini s

#tamil Kavithai

#tamil Kavithai #poem

5,387 Views

18158e53c9ce9fde0be80d46874eb849

Madhumitha V

எண்ணங்களை எழுத்தாக்கி... 
கனவுகளை கவிதையாக்கினேன் !!
அவை உயிர் பெற்றது உன் உருவில்!!
                                                    - மது #tamil #kavithai
2ee0e82822c9ce02899ea31f51db1e75

vivekanand

tamil kavithai

tamil kavithai #கவிதை

171 Views

ce57faabacfc1404bd6fe5ea0cf63280

koottathil_oruththi zahu

பிறர் தவறை 
தப்பட்டை அடித்து 
பேசும் நாக்கு 
தன் தவறுக்காக
மண்ணிப்பு 
கேட்க தடுமாறும்.. 
©koottathil_oruththi 
-ZaHu #Tamil#tamilpoetry#tamilpoems#tanillavithai#tamilquotes#tamilwriters#kavithai#kavithaigal
2748e6054336ac1928f5d126bd45fbf8

Aadhav Rj

எண்ணமோ அவளையே யாசிக்கும்,
எழுத்தோ அவளையே நேசிக்கும்...

என்றும் அது அவளையே சுவாசிக்கும்,
என்று கூறினால் ஊரே பரிகாசிக்கும்...

Aadhav_Rj© #aadhav_rj #aadhavrj @aadhavrj #love #breakup #tamil #kavithai

#CupOfHappiness
94d0c1eab639ca022e8428b86f792383

Mr Cool Dude

Bigger successes are comprised of little changes.

©Mr Cool Dude
  #ManKeUjaale #thanimai #tamil #love #alone #kavithai #thanimaikadhal #tamilkavithai
loader
Home
Explore
Events
Notification
Profile