Find the Latest Status about akka thambi kavithai in tamil from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, akka thambi kavithai in tamil.
Krishnaraj
💯உரிமை இல்லாத உறவும் உண்மை இல்லாத அன்பும் நேர்மை இல்லாத நட்பும் நம்பிக்கை இல்லாத வாழ்க்கையும் என்றும் நிரந்தரம் இல்லை 💯 ©Krishnaraj #Tamil Kavithai
Madhumitha V
இரவில் தோன்றி பகலில் மறைவாய் என்று எண்ணினேன்!!! நீயோ பகலில் மறைந்திருந்தாய்... நானோ இரவிற்காக காத்திருந்தேன்... - மது #tamil #kavithai #hesitation