Find the Latest Status about ariviyal valarchi kavithai in tamil from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, ariviyal valarchi kavithai in tamil.
DIVYA MOHAN
உன்னோட வாழ விரும்பவில்லை நான் ஆனால் உனக்காக மட்டும் வாழ விரும்புகிறேன் ©DIVYA MOHAN #roshni kavithai in tamil
Madhumitha V
எண்ணங்களை எழுத்தாக்கி... கனவுகளை கவிதையாக்கினேன் !! அவை உயிர் பெற்றது உன் உருவில்!! - மது #tamil #kavithai
Krishnaraj
💯உரிமை இல்லாத உறவும் உண்மை இல்லாத அன்பும் நேர்மை இல்லாத நட்பும் நம்பிக்கை இல்லாத வாழ்க்கையும் என்றும் நிரந்தரம் இல்லை 💯 ©Krishnaraj #Tamil Kavithai