Find the Latest Status about appa kavithaigal from top creators only on Nojoto App. Also find trending photos & videos.
koottathil_oruththi zahu
பித்துப்பிடித்த மனம் வலி தந்தவரிடமே ஆறுதலையும் எதிர்பார்த்து மீண்டும் மீண்டும் வலியை ஏற்கிறது...💔💔 insta@koottathil_oruththi #tamil#poetry#tamilpoems#kavithaikal#kavithaigal#quotes#poem#stories#shayari#music#broken
Nesamani
நீ என்னை கரங்களால் , அடித்திருந்தால் பொருத்து இருப்பேன். நீ அழகால் அடித்திருந்தால், மயங்கி போய் இருப்பேன். ஆனா நீ , என்னை அடித்ததோ மௌனத்தால் . விழி கலங்கி நிற்க்கிறேன். என்ன செய்வது என்று தெறியாமல்…. ©Nesamani Nesamani Tamil kavithaikal || Nesamani kavithaikal #Parchhai #kavithai #kavithaikal
Malavika Kannan
ஆழ்மனதின் ஆசைகளுக்கு...😊 அழகிய கவிதையாய் உருவம் கொடுத்து....✒️ அடுக்கு மொழிகளால் உயிர்கொடுத்து... ♥️ அந்த உயிர்மெய் படைப்புகளுக்கு உங்களிடம் அங்கிகாரம் வேண்டி...🤗 ....... கவிதைகள் சொல்லவா✍️....... #kavithaigal eludhava
Caviyin_kavithaigal
என் கவிதைகளின் முதல்வரியாய், அவள் இருப்பதால், அவள் கவிதைகளின் முகவரியாய், என்னை மாற்றிவிட்டாள்..!! -cayaldhanam kavithaigalin kadhalargal.... kavithaigalal thaan... naangal kadhalargal...!! #love #lovepoetry #kavithaikadhalargal #cayaldhanam #caviyin_